வினா விடை · காரணவியல்
‘P × Q’ என்றால் ‘P என்பவர் Q-இன் சகோதரன்’; ‘P + Q’ என்றால் ‘P என்பவர் Q-இன் தாய்’; ‘P − Q’ என்றால் ‘P என்பவர் Q-இன் சகோதரி’; ‘P ÷ Q’ என்றால் ‘P என்பவர் Q-இன் தந்தை’. M என்பவர் N-இன் தாய்மாமன் என்பதைக் குறிக்கும் கோவை எது?
சரியான விடை: (D) M × K + N
விளக்கம்: M × K: M, K-இன் சகோதரன்; K + N: K, N-இன் தாய். N-இன் தாயின் சகோதரன் N-இன் தாய்மாமன்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.22: பயிற்சித் தேர்வு 1 (41 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு புகைப்படத்திலுள்ள சிறுமியைச் சுட்டிக்காட்டி கவின், “இவளுடைய தாய் என் தாயின் ஒரே மகள்” என்றார். கவின் அச்சிறுமிக்கு என்ன உறவு?விடை: தாய்மாமன்
- A என்பவர் B-இன் மகன். C என்பவர் B-இன் சகோதரி. C-க்கு D என்ற மகனும் E என்ற மகளும் உள்ளனர். A என்பவர் D-க்கு என்ன உறவு?விடை: ஒன்றுவிட்ட சகோதரன் (cousin)
- ஒவ்வோர் எழுத்தையும் அதன் நிரை (row) எண், அதைத் தொடர்ந்து நிரல் (column) எண் கொண்டு எழுதலாம் (அணி I: நிரை, நிரல் 0–4; அணி II: நிரை, நிரல் 5–9). எ.கா. A-ஐ 00 அல்லது 11 எனவும், I-ஐ 55...விடை: 30, 66, 57, 89
- அன்பு, பாலா, சித்ரா, தேவி, இளங்கோ, பாத்திமா ஆகிய ஆறு நண்பர்கள் வடக்கு நோக்கி ஒரே வரிசையில் அமர்ந்துள்ளனர். சித்ரா ஒரு முனையில் அமர்ந்துள்ளார். சித்ராவுக்கு வலப்புறம் மூன்றாவதாகப் ப...விடை: அன்பு
- ஒரு குறிமொழியில் ERODE என்பது 47 என எழுதப்படுகிறது. அதே முறையில் SALEM எவ்வாறு எழுதப்படும்?விடை: 50
- ஒரு தேர்வில் P, Q, R, S, T ஆகியோர் வெவ்வேறு மதிப்பெண்கள் பெற்றனர். R, T இருவரையும்விட Q அதிக மதிப்பெண் பெற்றார். S, P-ஐவிட அதிகமாகவும் T-ஐவிடக் குறைவாகவும் பெற்றார். R மிகக் குறைந்...விடை: P
- ஒரு குறிமொழியில் 'pit na lo' என்பது 'good morning friend', 'lo su ka' என்பது 'friend comes home', 'na ri su' என்பது 'morning comes early' எனப் பொருள்படும். 'home' என்பதற்கான குறி எ...விடை: ka
- இரவி வடக்கு நோக்கி 8 கி.மீ. நடந்து, வலப்புறம் திரும்பி 6 கி.மீ., மீண்டும் வலப்புறம் திரும்பி 16 கி.மீ., பின்னர் இடப்புறம் திரும்பி 9 கி.மீ. நடக்கிறார். புறப்பட்ட இடத்திலிருந்து அவர...விடை: 17 கி.மீ., தென்கிழக்கு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
