வினா விடை · புவியியல்
ஒரு நாளின் அதிகபட்ச வெப்பநிலை 36°C மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28°C எனில் அந்நாளின் தினசரி வெப்ப வீச்சு என்ன?<br />If the maximum and minimum temperatures of a day are 36°C and 28°C, what is the diurnal range of temperature?
சரியான விடை: (C) 8°C
விளக்கம்: தினசரி வெப்ப வீச்சு = அதிகபட்ச வெப்பநிலை − குறைந்தபட்ச வெப்பநிலை = 36 − 28 = 8°C. சராசரி வெப்பநிலை என்பது இவ்விரண்டின் கூட்டுத்தொகையின் பாதி (32°C) ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘ஜாரவா’ எனப்படும் தொல்குடியினர் காணப்படும் நாடு?விடை: இந்தியா
- கொடுக்கப்பட்டவற்றுள் குறைந்த நிலநடுக்கச் சேத அபாய மண்டலத்தில் உள்ள பகுதி எது?<br />Which of the following regions is in a low earthquake damage risk zone?விடை: தமிழ்நாடு / Tamil Nadu
- ‘Barchan’ is related to:விடை: Depositional Feature
- ‘கலைமான்’ மேய்க்கும் நாடோடிகள் யார்?விடை: லாப்ஸ்
- எது இந்தியாவின் மாற்றிட வேளாண் முறைப் பெயர் அல்ல?விடை: ரோக்கா
- எது இரும்பின் தாது அல்ல?விடை: கேசிடரைட்
- தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான ‘டோன்லே சாப்’ எந்த நாட்டில் உள்ளது?விடை: கம்போடியா
- கொடுக்கப்பட்டுள்ள நாடுகளில் மொத்த மின் உற்பத்தியில் அணுமின்சாரத்தின் பங்கு மிக அதிகமாக உள்ள நாடு எது? / Among the following, which country has the highest share of nuclear power in...விடை: பிரான்ஸ் / France
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
