வினா விடை · புவியியல்
எது இந்தியாவின் மாற்றிட வேளாண் முறைப் பெயர் அல்ல?
சரியான விடை: (A) ரோக்கா
விளக்கம்: ‘ரோக்கா’ என்பது பிரேசில் நாட்டில் மாற்றிட வேளாண்மைக்கு வழங்கும் பெயர்; ஜூம் (வடகிழக்கு இந்தியா), போடு (ஆந்திரா, ஒடிசா), பெவார் (மத்தியப் பிரதேசம்) ஆகியவை இந்தியப் பெயர்கள். இவ்வேளாண்மை ‘வெட்டி எரித்தல் வேளாண்மை’ எனவும் அழைக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான ‘டோன்லே சாப்’ எந்த நாட்டில் உள்ளது?விடை: கம்போடியா
- ‘Barchan’ is related to:விடை: Depositional Feature
- பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) முதல்நிலைத் தொழில்கள் / Primary activities
b) இரண்டாம் நிலைத் தொழில்கள் / Secondary activities
c) மூன்றா...விடை: 2 3 1 5 4
- ‘ஜாரவா’ எனப்படும் தொல்குடியினர் காணப்படும் நாடு?விடை: இந்தியா
- வடதுருவ விண்ணொளி மற்றும் தென்துருவ விண்ணொளி ஏற்படும் அடுக்கு?விடை: அயனியடுக்கு
- ஒரு நாளின் அதிகபட்ச வெப்பநிலை 36°C மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28°C எனில் அந்நாளின் தினசரி வெப்ப வீச்சு என்ன?
If the maximum and minimum temperatures of a day are 36°C and 2...விடை: 8°C
- எந்தக் கண்டத்தின் முதன்மை நிலப்பகுதியில் பனியாறுகள் இல்லை? / The mainland of which continent has no glaciers?விடை: ஆஸ்திரேலியா / Australia
- கொடுக்கப்பட்டவற்றுள் குறைந்த நிலநடுக்கச் சேத அபாய மண்டலத்தில் உள்ள பகுதி எது?
Which of the following regions is in a low earthquake damage risk zone?விடை: தமிழ்நாடு / Tamil Nadu
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups