Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு நாற்கரத்தின் மூலைவிட்டம் 25 செ.மீ. எதிர் உச்சிகளிலிருந்து அந்த மூலைவிட்டத்தின் மீது வரையப்பட்ட செங்குத்துகளின் நீளங்கள் 5 செ.மீ., 7 செ.மீ. எனில், நாற்கரத்தின் பரப்பளவு / A diagonal of a quadrilateral is 25 cm and the perpendiculars on it from the opposite vertices are 5 cm and 7 cm. Find the area of the quadrilateral.

சரியான விடை: (C) 150 cm²
விளக்கம்: நாற்கரப் பரப்பு = ½ × மூலைவிட்டம் × (செங்குத்துகளின் கூடுதல்) = ½ × 25 × (5 + 7) = 150 ச.செ.மீ. மூலைவிட்டம் நாற்கரத்தை இரண்டு முக்கோணங்களாகப் பிரிக்கிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு தோட்டம் முக்கோண வடிவில் உள்ளது. அதன் அடிப்பக்கம் 26 மீ, உயரம் 28 மீ. சதுர மீட்டருக்கு ரூ.5 வீதம் தோட்டத்தைச் சமன்செய்ய ஆகும் மொத்தச் செலவு / A garden is in the form of a triang...விடை: ரூ.1,820 / Rs.1,820
  2. ஓர் இணைகரத்தின் பரப்பளவு 480 ச.செ.மீ., அடிப்பக்கம் 24 செ.மீ. எனில் அதன் குத்துயரம் என்ன? / Find the height of a parallelogram whose area is 480 sq.cm and base is 24 cm.விடை: 20 செ.மீ./20 cm
  3. பரப்பளவு 324 ச.செ.மீ., அடிப்பக்கம் 27 செ.மீ. கொண்ட இணைகரத்தின் குத்துயரம் காண்க. / Find the height of the parallelogram which has an area of 324 sq.cm and a base of 27 cm.விடை: 12 செ.மீ./12 cm
  4. ஒரு நகரத்தின் மக்கள் தொகை 18,000. முதல் ஆண்டு 10% உம் இரண்டாம் ஆண்டு 20% உம் அதிகரிக்கிறது எனில், 2 ஆண்டுகளின் முடிவில் மக்கள் தொகை / The population of a town is 18,000. It increas...விடை: 23760
  5. சாய்சதுரத்தின் மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று எந்தக் கோணத்தில் இருசமக்கூறிடும்? / The diagonals of a rhombus bisect each other atவிடை: 90°
  6. ரூ.500இல் 40% ஒற்றைத் தள்ளுபடிக்கும், அதே தொகையில் 36%, 4% என்ற இரு தொடர் தள்ளுபடிகளுக்கும் உள்ள வித்தியாசம் (ரூபாயில்) / The difference (in rupees) between a discount of 40% on Rs...விடை: 7.20
  7. சாய்சதுரம் ஒன்றின் பரப்பளவு 150 ச.செ.மீ. அதன் ஒரு மூலைவிட்டம் 20 செ.மீ. எனில் மற்றொரு மூலைவிட்டத்தின் அளவைக் காண்க. / The area of a rhombus is 150 sq.cm. One of its diagonals is 20...விடை: 15 செ.மீ./15 cm
  8. ஒரு கடைக்காரர் ஒரு ரூபாய்க்கு 10 மிட்டாய்கள் விற்று 20% இலாபம் அடைகிறார் எனில், அவர் ஒரு ரூபாய்க்கு எத்தனை மிட்டாய்கள் வாங்கியிருப்பார்? / A shopkeeper sells 10 sweets for a rupee,...விடை: 12
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions