Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு தோட்டம் முக்கோண வடிவில் உள்ளது. அதன் அடிப்பக்கம் 26 மீ, உயரம் 28 மீ. சதுர மீட்டருக்கு ரூ.5 வீதம் தோட்டத்தைச் சமன்செய்ய ஆகும் மொத்தச் செலவு / A garden is in the form of a triangle. Its base is 26 m and height is 28 m. Find the cost of levelling the garden at Rs.5 per m²

சரியான விடை: (C) ரூ.1,820 / Rs.1,820
விளக்கம்: முக்கோணப் பரப்பு = ½ × 26 × 28 = 364 சதுர மீட்டர்; செலவு 364 × 5 = ரூ.1,820. முக்கோணப் பரப்பு = ½ × அடிப்பக்கம் × உயரம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு நகரத்தின் மக்கள் தொகை 18,000. முதல் ஆண்டு 10% உம் இரண்டாம் ஆண்டு 20% உம் அதிகரிக்கிறது எனில், 2 ஆண்டுகளின் முடிவில் மக்கள் தொகை / The population of a town is 18,000. It increas...விடை: 23760
  2. ஒரு நாற்கரத்தின் மூலைவிட்டம் 25 செ.மீ. எதிர் உச்சிகளிலிருந்து அந்த மூலைவிட்டத்தின் மீது வரையப்பட்ட செங்குத்துகளின் நீளங்கள் 5 செ.மீ., 7 செ.மீ. எனில், நாற்கரத்தின் பரப்பளவு / A diag...விடை: 150 cm²
  3. ரூ.500இல் 40% ஒற்றைத் தள்ளுபடிக்கும், அதே தொகையில் 36%, 4% என்ற இரு தொடர் தள்ளுபடிகளுக்கும் உள்ள வித்தியாசம் (ரூபாயில்) / The difference (in rupees) between a discount of 40% on Rs...விடை: 7.20
  4. ஓர் இணைகரத்தின் பரப்பளவு 480 ச.செ.மீ., அடிப்பக்கம் 24 செ.மீ. எனில் அதன் குத்துயரம் என்ன? / Find the height of a parallelogram whose area is 480 sq.cm and base is 24 cm.விடை: 20 செ.மீ./20 cm
  5. பரப்பளவு 324 ச.செ.மீ., அடிப்பக்கம் 27 செ.மீ. கொண்ட இணைகரத்தின் குத்துயரம் காண்க. / Find the height of the parallelogram which has an area of 324 sq.cm and a base of 27 cm.விடை: 12 செ.மீ./12 cm
  6. ஒரு கடைக்காரர் ஒரு ரூபாய்க்கு 10 மிட்டாய்கள் விற்று 20% இலாபம் அடைகிறார் எனில், அவர் ஒரு ரூபாய்க்கு எத்தனை மிட்டாய்கள் வாங்கியிருப்பார்? / A shopkeeper sells 10 sweets for a rupee,...விடை: 12
  7. சாய்சதுரத்தின் மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று எந்தக் கோணத்தில் இருசமக்கூறிடும்? / The diagonals of a rhombus bisect each other atவிடை: 90°
  8. ஒரு வியாபாரி 5 ரூபாய்க்கு 6 வாழைப்பழங்கள் வாங்கி, 3 ரூபாய்க்கு 4 பழங்கள் விற்கிறார் எனில், அவரது இலாப அல்லது நட்ட சதவீதம் / A vendor bought bananas at 6 for 5 rupees and sold them...விடை: 10% நட்டம் / 10% Loss
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions