வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒரு நகரத்தின் மக்கள்தொகை 5,13,200. இது ஆண்டுக்கு 12% வீதம் உயர்ந்தால், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அந்நகரத்தின் மக்கள்தொகை எவ்வளவு?
சரியான விடை: (C) 7,21,009
விளக்கம்: மக்கள்தொகை = 5,13,200 × (1.12)³ = 5,13,200 × 1.404928 = 7,21,009 (தோராயமாக). கூட்டு வளர்ச்சி வாய்ப்பாடு P(1 + r/100)ⁿ பயன்படுத்தப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பண்புகளின் அடிப்படையிலான புள்ளி விவரங்களைக் கையாளப் பயன்படும் சராசரிவிடை: இடைநிலை
- கணினி அறிவியல் பாடத்தில் 7 மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் 45, 40, 60, 90, 65, 55, 80. இவற்றின் இடைநிலை மதிப்புவிடை: 60
- A, B மற்றும் C பணியில் உள்ளவர்கள்; B, A மற்றும் E படித்தவர்கள்; A, C மற்றும் D வசதியானவர்கள்; D, A மற்றும் E நேர்மையானவர்கள் எனில், பணியில் உள்ளவரும் வசதியானவரும் ஆனால் நேர்மையற்றவ...விடை: C
- சராசரி 5 கொண்ட கீழ்க்கண்ட புள்ளிவிவரங்களில் விடுபட்ட மதிப்பைக் காண்க:<br />2, 6, 5, 3, 8, 2, ____, 9, 7, 7, 6, 4விடை: 1
- ஒரு கடைக்காரர் 30 சதவிகித லாபம் அடையும்படி தனது பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்கிறார். ஆனால் உடனடியாக பணம் செலுத்தினால் 10 சதவிகிதம் தள்ளுபடி கொடுக்கிறார் என்றால் அவருடைய லாப சதவி...விடை: 17%
- தவறான எண் எது? 5, 11, 23, 47, 90, 191, 383விடை: 90
- ஒரு குடும்பத்தின் மொத்தச் செலவு ரூ.1,080; உணவுக்காகச் செலவிட்ட தொகை ரூ.450 எனில், வட்ட விளக்கப்படத்தில் உணவுச் செலவைக் குறிக்க வரைய வேண்டிய கோணத்தின் அளவுவிடை: 150°
- ஐம்பது எண்களின் திட்ட விலக்கம் 3.5. ஒவ்வொரு எண்ணுடனும் 5-ஐக் கூட்டினால் கிடைக்கும் புதிய திட்ட விலக்கம்விடை: 3.5
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
