Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு குடும்பத்தின் மொத்தச் செலவு ரூ.1,080; உணவுக்காகச் செலவிட்ட தொகை ரூ.450 எனில், வட்ட விளக்கப்படத்தில் உணவுச் செலவைக் குறிக்க வரைய வேண்டிய கோணத்தின் அளவு

சரியான விடை: (C) 150°
விளக்கம்: வட்ட விளக்கப்படத்தில் கோணம் = (உணவுச் செலவு ÷ மொத்தச் செலவு) × 360° = (450 ÷ 1080) × 360° = 150°. வட்டத்தின் மொத்தக் கோணம் 360° என்பதால் ஒவ்வொரு பகுதியும் அதன் விகிதத்திற்கேற்பப் பிரிக்கப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு கடைக்காரர் 30 சதவிகித லாபம் அடையும்படி தனது பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்கிறார். ஆனால் உடனடியாக பணம் செலுத்தினால் 10 சதவிகிதம் தள்ளுபடி கொடுக்கிறார் என்றால் அவருடைய லாப சதவி...விடை: 17%
  2. ஐம்பது எண்களின் திட்ட விலக்கம் 3.5. ஒவ்வொரு எண்ணுடனும் 5-ஐக் கூட்டினால் கிடைக்கும் புதிய திட்ட விலக்கம்விடை: 3.5
  3. கீழ்க்கண்ட பின்னங்களில் எவை ஏறுவரிசையில் உள்ளன?விடை: 5/16, 6/17, 7/18
  4. சராசரி 5 கொண்ட கீழ்க்கண்ட புள்ளிவிவரங்களில் விடுபட்ட மதிப்பைக் காண்க:<br />2, 6, 5, 3, 8, 2, ____, 9, 7, 7, 6, 4விடை: 1
  5. A-ன் வருமானம் B-ன் வருமானத்தை விட 20% அதிகம் எனில், B-ன் வருமானம் A-ன் வருமானத்தை விட எத்தனை சதவீதம் குறைவு?விடை: 16 2/3%
  6. கணினி அறிவியல் பாடத்தில் 7 மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் 45, 40, 60, 90, 65, 55, 80. இவற்றின் இடைநிலை மதிப்புவிடை: 60
  7. விடுபட்ட எண்ணைக் கண்டுபிடிக்கவும்: ?, 216, 125, 64, 27, 8விடை: 343
  8. ஒரு நகரத்தின் மக்கள்தொகை 5,13,200. இது ஆண்டுக்கு 12% வீதம் உயர்ந்தால், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அந்நகரத்தின் மக்கள்தொகை எவ்வளவு?விடை: 7,21,009
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions