வினா விடை · அறிவியல்
ஒரு பாக்டீரியா செல்லில் சுவாசித்தல் நடைபெறும் இடம்
சரியான விடை: (A) பிளாஸ்மா சவ்வு (செல் சவ்வு)
விளக்கம்: பாக்டீரியா ஒரு தொல்லுட்கரு (Prokaryote) உயிரி; அதில் மைட்டோகாண்ட்ரியா இல்லாததால் சுவாசம் பிளாஸ்மா சவ்வில் நடைபெறுகிறது. பிளாஸ்மா சவ்வின் உள்மடிப்புகளான மீசோசோம்களும் சுவாசத்துக்கு உதவுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் எது இயற்கையில் தனிமமாகவே கிடைக்கிறது?விடை: பிளாட்டினம்
- இந்தியாவில் மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (CFTRI) உள்ள இடம்விடை: மைசூரு
- கடல் நீரிலிருந்து பிரித்தெடுக்கப்படும் உலோகம் எது?விடை: மெக்னீசியம்
- உமிழ்நீரில் காணப்படும் என்சைம் (நொதி)விடை: டயலின்
- ஒளி பூமியிலிருந்து சந்திரனைச் சென்றடைய ஆகும் தோராயமான காலம்விடை: சுமார் 1.3 வினாடிகள்
- கண்ணில் பிம்பம் விழும் பகுதி யாது?விடை: விழித்திரை
- கீழ்க்கண்டவற்றுள் தனிமமோ சேர்மமோ (கூட்டுப்பொருள்) அல்லாதது எது?விடை: காற்று
- கிளைக்காலிசிஸ் எங்கு நடைபெறுகிறது?விடை: சைட்டோபிளாசம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
