Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

கீழ்க்கண்டவற்றுள் தனிமமோ சேர்மமோ (கூட்டுப்பொருள்) அல்லாதது எது?

சரியான விடை: (C) காற்று
விளக்கம்: காற்று நைட்ரஜன், ஆக்சிஜன் முதலான வாயுக்களின் கலவை (mixture); எனவே அது தனிமமும் அல்ல, சேர்மமும் அல்ல. வெள்ளி தனிமம்; நீர், சர்க்கரை ஆகியவை சேர்மங்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சூரியனிடமிருந்து மிகுந்த அளவில் வெளிப்படும் <br />ஆற்றலுக்குக் காரணம்விடை: அணுக்கரு இணைவு
  2. ஒளி பூமியிலிருந்து சந்திரனைச் சென்றடைய ஆகும் தோராயமான காலம்விடை: சுமார் 1.3 வினாடிகள்
  3. இரத்த அழுத்தத்தை அளக்க உதவும் கருவிவிடை: ஸ்பிக்மோமானோமீட்டர்
  4. கடல் நீரிலிருந்து பிரித்தெடுக்கப்படும் உலோகம் எது?விடை: மெக்னீசியம்
  5. குரோமேட்டின் உருவாவதற்குத் தேவையான புரதம்விடை: ஹிஸ்டோன்
  6. கீழ்க்கண்டவற்றுள் எது இயற்கையில் தனிமமாகவே கிடைக்கிறது?விடை: பிளாட்டினம்
  7. பூச்சிகளைப் பிடித்து உண்ணும் தாவரங்கள் கீழ்க்கண்டவற்றுள் எதைப் பெறுவதற்காகப் பூச்சிகளைப் பிடிக்கின்றன?விடை: நைட்ரஜன்
  8. ஒரு பாக்டீரியா செல்லில் சுவாசித்தல் நடைபெறும் இடம்விடை: பிளாஸ்மா சவ்வு (செல் சவ்வு)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions