வினா விடை · தமிழ்நாடு நிர்வாகம்
ஒரு பாசன ஆதாரத்திலிருந்து சாகுபடிக்கு நீர் பெறுவதற்காகப் பதிவு செய்யப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
சரியான விடை: (B) ஆயக்கட்டு
விளக்கம்: ஒரு குறிப்பிட்ட பாசன ஆதாரத்திலிருந்து (ஏரி, கால்வாய்) நீர் பெறப் பதிவு செய்யப்பட்ட நிலப்பரப்பு ஆயக்கட்டு (ayacut) எனப்படும். ஆயக்கட்டு நிலங்களுக்கு நீர்ப்பாசனத் தீர்வை விதிக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழ்நாடு நிர்வாகம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மாநிலங்களவையில் தமிழ்நாட்டுக்கான உறுப்பினர் இடங்களின் எண்ணிக்கை / The number of Rajya Sabha seats allotted to Tamil Nadu isவிடை: 18
- வருவாய் தரக்கூடிய பாசன ஆதாரங்களை அமைக்கவும் பாதுகாக்கவும் வழங்கப்பட்ட இனாம் எது?விடை: தசபந்தம்
- தமிழ்நாட்டில் குடிசைப் பகுதி மாற்று வாரியம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? / In which year was the Slum Clearance Board established in Tamil Nadu?விடை: 1970
- கிராம நிர்வாக அலுவலரால் வசூலிக்கப்படும் முதன்மையான வரி இனங்கள்விடை: அ மற்றும் ஆ இரண்டும்
- வருவாய்த்துறையின் அடித்தளமாக விளங்குவதுவிடை: கிராம நிர்வாகம்
- புலப்படம் (FMB) வரையும் பணியை மேற்கொள்பவர் யார்?விடை: நில அளவையர் (சர்வேயர்)
- வருமானச் சான்றிதழ் பெற இணைக்கத் தேவையில்லாதது எது?விடை: பெற்றோரின் சாதிச் சான்றிதழ்
- தவறான இணை எது?<br />1) மதிய உணவுத் திட்டம் - காமராஜர்<br />2) சத்துணவுத் திட்டம் - எம்.ஜி.ஆர்<br />3) குலக்கல்வித் திட்டம் - ராஜாஜி<br />4) தொட்டில் குழந்தைத் திட்டம் - ஜெயலலிதா<br...விடை: எதுவும் இல்லை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
