வினா விடை · தமிழ்நாடு நிர்வாகம்
மாநிலங்களவையில் தமிழ்நாட்டுக்கான உறுப்பினர் இடங்களின் எண்ணிக்கை / The number of Rajya Sabha seats allotted to Tamil Nadu is
சரியான விடை: (D) 18
விளக்கம்: அரசியலமைப்பின் நான்காவது அட்டவணைப்படி தமிழ்நாட்டுக்கு மாநிலங்களவையில் 18 இடங்கள் உள்ளன. இவர்களைத் தமிழ்நாடு சட்டமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழ்நாடு நிர்வாகம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழ்நாட்டில் குடிசைப் பகுதி மாற்று வாரியம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? / In which year was the Slum Clearance Board established in Tamil Nadu?விடை: 1970
- ஒரு பாசன ஆதாரத்திலிருந்து சாகுபடிக்கு நீர் பெறுவதற்காகப் பதிவு செய்யப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?விடை: ஆயக்கட்டு
- வருவாய்த்துறையின் அடித்தளமாக விளங்குவதுவிடை: கிராம நிர்வாகம்
- வருவாய் தரக்கூடிய பாசன ஆதாரங்களை அமைக்கவும் பாதுகாக்கவும் வழங்கப்பட்ட இனாம் எது?விடை: தசபந்தம்
- வருமானச் சான்றிதழ் பெற இணைக்கத் தேவையில்லாதது எது?விடை: பெற்றோரின் சாதிச் சான்றிதழ்
- கிராம நிர்வாக அலுவலரால் வசூலிக்கப்படும் முதன்மையான வரி இனங்கள்விடை: அ மற்றும் ஆ இரண்டும்
- ‘தேவதாயம்’ என்பது எதைக் குறிக்கும்?விடை: மத ஸ்தாபனங்களுக்கும் அதற்கு ஊதியம் செய்வதற்கும் வழங்கப்பட்ட இனாம்கள்
- புலப்படம் (FMB) வரையும் பணியை மேற்கொள்பவர் யார்?விடை: நில அளவையர் (சர்வேயர்)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
