வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒரு படகு (Boat) 5 நிமிடத்தில் 1 கி.மீ தூரத்தை
நீரோட்டத்தின் திசையிலும், 12 நிமிடத்தில் 1
கி.மீ தூரத்தை நீரோட்டத்தின் எதிர் திசையிலும்
கடக்கிறது எனில் ஆற்று நீரோட்டத்தின் வேகம்
என்ன?
சரியான விடை: (A) 3.5 கி.மீ/மணி
விளக்கம்: நீரோட்ட திசையில் வேகம் 12 கி.மீ/மணி, எதிர்த் திசையில் 5 கி.மீ/மணி. நீரோட்டத்தின் வேகம் = (12 − 5) ÷ 2 = 3.5 கி.மீ/மணி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ₹800-க்கு ஆண்டுக்கு 5% வட்டி வீதத்தில் (ஆண்டுக்கு ஒருமுறை கூட்டப்படும்) 1 ஆண்டுக்கான கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வேறுபாடு யாது? / The difference between the simple intere...விடை: வேறுபாடு இல்லை (₹0) / No difference (Rs 0)
- ஒரு அறையின் நீளம், அகலம், உயரம் முறையே
10 மீ, 8 மீ, 3 மீ. அறையின் நான்கு சுவர்களின்
பரப்பளவு காண்கவிடை: 108 ச.மீ
- ஒரு செவ்வகத்தின் பரப்பளவு 16 சதுர மீட்டர். அதன் நீளம் அகலத்தைப் போல் நான்கு மடங்கு எனில், செவ்வகத்தின் சுற்றளவு எவ்வளவு? / The area of a rectangle is 16 sq. metres and its length i...விடை: 20 மீ / 20 m
- தனி வட்டியில் ஒரு தொகை 4 ஆண்டுகளில் இரு
மடங்கானால் எத்தனை வருடங்களில் நான்கு
மடங்காகும்விடை: 12
- {2, 4, 5, 6, 8} என்ற புள்ளிவிவரத்தின் திட்டவிலக்கம் / The standard deviation of {2, 4, 5, 6, 8} isவிடை: 2
- 500 மீ நீளமுள்ள ஒரு இரும்பு கம்பியை 25 செ.மீ
நீளமுள்ள துண்டுகளாக வெட்டினால், எத்தனை
வெட்டப்பட்ட துண்டுகள் கிடைக்கும்?விடை: 2000
- {2, 7, 5, 10, 4} என்ற புள்ளிவிவரத்துக்குப் பின்வருவனவற்றில் எந்த அளவையைக் கணக்கிட முடியாது? / Which one of the following measures cannot be computed for {2, 7, 5, 10, 4}?விடை: முகடு / Mode
- 15 ஆட்கள் ஒரு வேலையை 16 நாட்களில்
முடிக்கின்றனர். அதே வேலையை 12 ஆட்கள்
எத்தனை நாளில் முடிப்பர்விடை: 20
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups