வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
15 ஆட்கள் ஒரு வேலையை 16 நாட்களில்
முடிக்கின்றனர். அதே வேலையை 12 ஆட்கள்
எத்தனை நாளில் முடிப்பர்
சரியான விடை: (B) 20
விளக்கம்: மொத்த வேலை = 15 × 16 = 240 ஆள்-நாட்கள்; 12 ஆட்களுக்கு 240 ÷ 12 = 20 நாட்கள். ஆட்கள் எண்ணிக்கையும் நாட்களும் எதிர் விகிதத்தில் அமையும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 500 மீ நீளமுள்ள ஒரு இரும்பு கம்பியை 25 செ.மீ
நீளமுள்ள துண்டுகளாக வெட்டினால், எத்தனை
வெட்டப்பட்ட துண்டுகள் கிடைக்கும்?விடை: 2000
- 30 மதிப்புகளின் திட்ட விலக்கம் மற்றும் சராசரி
முறையே 20 மற்றும் 15 ஆகும். இவற்றின்
மாறுபாட்டுக்கெழு என்ன?விடை: 133.33
- தனி வட்டியில் ஒரு தொகை 4 ஆண்டுகளில் இரு
மடங்கானால் எத்தனை வருடங்களில் நான்கு
மடங்காகும்விடை: 12
- ஒரு சாய்சதுரத்தின் சுற்றளவு 20 செ.மீ, ஒரு மூலைவிட்டம் 6 செ.மீ எனில் அதன் பரப்பளவு (ச.செ.மீ) எவ்வளவு?விடை: 24
- ஒரு அறையின் நீளம், அகலம், உயரம் முறையே
10 மீ, 8 மீ, 3 மீ. அறையின் நான்கு சுவர்களின்
பரப்பளவு காண்கவிடை: 108 ச.மீ
- ஒரு பள்ளியில் பையன்கள், பெண்கள் 2:3 என்ற விகிதத்தில் இருந்தனர். பின்னர் பையன்கள் 20 சதவீதமும் பெண்கள் 10 சதவீதமும் அதிகரித்தனர். தற்போது பையன்கள், பெண்களின் விகிதம் என்ன?விடை: 8:11
- ஒரு படகு (Boat) 5 நிமிடத்தில் 1 கி.மீ தூரத்தை
நீரோட்டத்தின் திசையிலும், 12 நிமிடத்தில் 1
கி.மீ தூரத்தை நீரோட்டத்தின் எதிர் திசையிலும்
கடக்கிறது எனில் ஆற்று நீரோட்...விடை: 3.5 கி.மீ/மணி
- அடுத்தடுத்த இரண்டு இயல் எண்களின்
பெருக்குத் தொகை 552 எனில், அதில் ஒர் எண்
யாது?விடை: 23
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups