Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு படகு நீரோட்டத்தின் திசையில் மணிக்கு 8 கி.மீ வேகத்திலும் எதிர்த் திசையில் மணிக்கு 5 கி.மீ வேகத்திலும் செல்கிறது. நிலையான நீரில் அப்படகின் வேகம் என்ன?

சரியான விடை: (B) 6.5 கி.மீ/மணி
விளக்கம்: நிலையான நீரில் படகின் வேகம் = (நீரோட்டத் திசை வேகம் + எதிர்த்திசை வேகம்) ÷ 2 = (8 + 5) ÷ 2 = 6.5 கி.மீ/மணி. நீரோட்டத்தின் வேகம் = (8 − 5) ÷ 2 = 1.5 கி.மீ/மணி.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ஒரு பொருளை ரூ.10.80-க்கு விற்றால் 10% நட்டம் ஏற்படுகிறது. 20% இலாபம் பெற அதனை என்ன விலைக்கு விற்க வேண்டும்?விடை: ரூ.14.40
2. ஒரு செவ்வகத்தின் நீளமும் அகலமும் தலா 20% அதிகரிக்கப்பட்டால் அதன் பரப்பளவுவிடை: 44 சதவீதம் கூடும்
3. பத்து ஆண்டுகளுக்கு முன் A-இன் வயது B-இன் வயதில் பாதியாக இருந்தது. அவர்களின் தற்போதைய வயதுகளின் விகிதம் 3 : 4 எனில், தற்போதைய வயதுகளின் கூடுதல் என்ன? / Ten years ago A was half of B...விடை: 35 ஆண்டுகள் / 35 years
4. ஒரே கோட்டில் அமையாத மூன்று புள்ளிகள் வழியாக எத்தனை வட்டங்கள் வரையலாம்?விடை: ஒன்று
5. ஒரு செவ்வகத்தின் பரப்பளவு 16 சதுர மீட்டர்,
அதன் நீளம், அகலத்தைவிட நான்கு மடங்கு
அதிகம் எனில் செவ்வகத்தின் சுற்றளவு
எவ்வளவு? /The area of a rectangle is 16 sq. met...விடை: 20 மீ / 20 m
6. ஒரு உருளையின் விட்டம் 14 செ.மீ, உயரம் 20 செ.மீ எனில் அதன் மொத்தப் புறப்பரப்புவிடை: 1188 ச.செ.மீ
7. ஒரு வட்டத்தின் ஆரத்தில் 50 சதவீதம்
குறையும்போது அதன் பரப்பளவின் குறைவு / If
the radius of a circle is decreased by 50%, then its area
is reduced byவிடை: 75%
8. 121 மீ, 99 மீ நீளமுள்ள இரண்டு புகைவண்டிகள் முறையே 40 கி.மீ/மணி, 32 கி.மீ/மணி வேகங்களில் எதிரெதிர்த் திசைகளில் ஓடுகின்றன. அவை ஒன்றையொன்று கடக்க ஆகும் நேரம் எவ்வளவு?விடை: 11 வினாடிகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions