வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒரு பொருளை ரூ.10.80-க்கு விற்றால் 10% நட்டம் ஏற்படுகிறது. 20% இலாபம் பெற அதனை என்ன விலைக்கு விற்க வேண்டும்?
சரியான விடை: (D) ரூ.14.40
விளக்கம்: விற்பனை விலை ரூ.10.80 என்பது அடக்கவிலையின் 90% என்பதால் அடக்கவிலை ரூ.12 ஆகும். 20% இலாபம் பெற விற்பனை விலை = 12 × 120/100 = ரூ.14.40.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பத்து ஆண்டுகளுக்கு முன் A-இன் வயது B-இன் வயதில் பாதியாக இருந்தது. அவர்களின் தற்போதைய வயதுகளின் விகிதம் 3 : 4 எனில், தற்போதைய வயதுகளின் கூடுதல் என்ன? / Ten years ago A was half of B...விடை: 35 ஆண்டுகள் / 35 years
- ஒரு படகு நீரோட்டத்தின் திசையில் மணிக்கு 8 கி.மீ வேகத்திலும் எதிர்த் திசையில் மணிக்கு 5 கி.மீ வேகத்திலும் செல்கிறது. நிலையான நீரில் அப்படகின் வேகம் என்ன?விடை: 6.5 கி.மீ/மணி
- ஒரு செவ்வகத்தின் பரப்பளவு 16 சதுர மீட்டர்,
அதன் நீளம், அகலத்தைவிட நான்கு மடங்கு
அதிகம் எனில் செவ்வகத்தின் சுற்றளவு
எவ்வளவு? /The area of a rectangle is 16 sq. met...விடை: 20 மீ / 20 m
- ஒரு செவ்வகத்தின் நீளமும் அகலமும் தலா 20% அதிகரிக்கப்பட்டால் அதன் பரப்பளவுவிடை: 44 சதவீதம் கூடும்
- ஒரு வட்டத்தின் ஆரத்தில் 50 சதவீதம்
குறையும்போது அதன் பரப்பளவின் குறைவு / If
the radius of a circle is decreased by 50%, then its area
is reduced byவிடை: 75%
- ஒரே கோட்டில் அமையாத மூன்று புள்ளிகள் வழியாக எத்தனை வட்டங்கள் வரையலாம்?விடை: ஒன்று
- 11 எண்களின் சராசரி 60. அவற்றில் முதல் 6 எண்களின் சராசரி 58, கடைசி 6 எண்களின் சராசரி 63 எனில், ஆறாவது எண் / The average of 11 numbers is 60. If the average of the first six numbers...விடை: 66
- ஒரு உருளையின் விட்டம் 14 செ.மீ, உயரம் 20 செ.மீ எனில் அதன் மொத்தப் புறப்பரப்புவிடை: 1188 ச.செ.மீ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups