வினா விடை · TET – கணிதம்
ஒரு பகடை இரண்டு முறை உருட்டப்படுகிறது. குறைந்தது ஒரு முறையாவது 4 என்ற எண் வருவதற்கான நிகழ்தகவு என்ன?
சரியான விடை: (A) 11/36
விளக்கம்: இரு உருட்டலிலும் 4 வராத நிகழ்தகவு (5/6) × (5/6) = 25/36; எனவே குறைந்தது ஒன்றிலாவது 4 வர 1 − 25/36 = 11/36. ‘குறைந்தது ஒன்று’ வகைக் கணக்குகளுக்கு நிரப்பு நிகழ்ச்சி முறை எளிது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 54 + 18 + 6 + 2 + … என்ற முடிவிலிப் பெருக்குத் தொடரின் கூடுதல் காண்க.விடை: 81
- மணிக்கு 20 கி.மீ வேகத்தில் செல்லும் 100 மீ நீளமுள்ள ஒரு புகைவண்டி ஒரு தந்திக் கம்பத்தைக் கடக்க ஆகும் நேரம் யாது?விடை: 18 வினாடி
- 64, 16, 4, … என்ற பெருக்குத் தொடர் வரிசையின் 5ஆவது உறுப்பைக் காண்க.விடை: 1/4
- 28, 29, 35, 37, 40, 60 என்ற புள்ளி விவரங்களுக்கு வீச்சுக்கெழு காண்க.விடை: 0.36
- கூட்டுப் பலன் காண்க: 1² + 2² + 3² + … + 20²விடை: 2870
- 10 எண்களின் கூடுதல் 550, அவற்றின் திட்ட விலக்கம் 9 எனில், அவற்றின் விலக்க வர்க்கச் சராசரி (பரவற்படி) என்ன?விடை: 81
- 100 பேர் கொண்ட ஒரு குழுவின் சராசரி உயரம் 163.8 செ.மீ, மாறுபாட்டுக் கெழு 3.2% எனில், அவர்களின் உயரத்தின் திட்ட விலக்கம் (செ.மீ) என்ன?விடை: 5.24
- 50 புள்ளி விவரங்களின் சராசரி 25, அவற்றின் திட்ட விலக்கம் 5 எனில், அவற்றின் வர்க்கங்களின் கூட்டுத்தொகை எவ்வளவு?விடை: 32500
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
