வினா விடை · TET – கணிதம்
மணிக்கு 20 கி.மீ வேகத்தில் செல்லும் 100 மீ நீளமுள்ள ஒரு புகைவண்டி ஒரு தந்திக் கம்பத்தைக் கடக்க ஆகும் நேரம் யாது?
சரியான விடை: (A) 18 வினாடி
விளக்கம்: 20 கி.மீ/மணி = 20 × 5/18 = 50/9 மீ/வினாடி; கம்பத்தைக் கடக்க ரயில் தன் நீளத்தைக் கடக்க வேண்டும்: 100 ÷ 50/9 = 18 வினாடி. கி.மீ/மணியை மீ/வினாடியாக மாற்ற 5/18 ஆல் பெருக்க வேண்டும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு பகடை இரண்டு முறை உருட்டப்படுகிறது. குறைந்தது ஒரு முறையாவது 4 என்ற எண் வருவதற்கான நிகழ்தகவு என்ன?விடை: 11/36
- 28, 29, 35, 37, 40, 60 என்ற புள்ளி விவரங்களுக்கு வீச்சுக்கெழு காண்க.விடை: 0.36
- 54 + 18 + 6 + 2 + … என்ற முடிவிலிப் பெருக்குத் தொடரின் கூடுதல் காண்க.விடை: 81
- 10 எண்களின் கூடுதல் 550, அவற்றின் திட்ட விலக்கம் 9 எனில், அவற்றின் விலக்க வர்க்கச் சராசரி (பரவற்படி) என்ன?விடை: 81
- 64, 16, 4, … என்ற பெருக்குத் தொடர் வரிசையின் 5ஆவது உறுப்பைக் காண்க.விடை: 1/4
- 50 புள்ளி விவரங்களின் சராசரி 25, அவற்றின் திட்ட விலக்கம் 5 எனில், அவற்றின் வர்க்கங்களின் கூட்டுத்தொகை எவ்வளவு?விடை: 32500
- கூட்டுப் பலன் காண்க: 1² + 2² + 3² + … + 20²விடை: 2870
- ஒரு படகு, ஆறு செல்லும் திசையில் மணிக்கு 8 கி.மீ வேகத்திலும் எதிர்த் திசையில் மணிக்கு 5 கி.மீ வேகத்திலும் செல்கிறது. நிலையான நீரில் அப்படகின் வேகம் என்ன?விடை: 6.5 கி.மீ/மணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
