Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

ஒரு பொருளை 5% நட்டத்திற்குப் பதிலாக 5% இலாபத்திற்கு விற்றால் ₹6.72 அதிகமாகக் கிடைக்கிறது எனில் அப்பொருளின் வாங்கிய விலை (₹)

சரியான விடை: (A) 67.20
விளக்கம்: 5% நட்டத்திலிருந்து 5% இலாபத்துக்கு மாறினால் வேறுபாடு வாங்கிய விலையின் 10%; எனவே வாங்கிய விலை = 6.72 × 100/10 = ₹67.20. இலாப, நட்ட சதவீதங்கள் எப்போதும் வாங்கிய விலையின் மீதே கணக்கிடப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 18 பொருள்களின் விற்ற விலை 21 பொருள்களின் வாங்கிய விலைக்குச் சமம் எனில் இலாப / நட்ட சதவீதம் யாது?விடை: 16 2/3% இலாபம்
  2. ஒரு பொருளின் குறித்த விலை ₹620. விழாக்காலத்தில் 15% தள்ளுபடி அளிக்கப்பட்டால் அப்பொருளின் விற்ற விலை (₹) காண்க.விடை: 527
  3. ஓர் எண்ணின் ¼ பங்கின் ⅓ பங்கின் 2/5 பங்கு 15 ஆகும். அந்த எண்ணின் 40% மதிப்பு யாது?விடை: 180
  4. கீழ்க்கண்டவற்றில் எந்த விகிதம் பெரியது?விடை: 21 : 29
  5. x = yᵃ, y = zᵇ, z = xᶜ எனில் abc-ன் மதிப்பு யாது?விடை: 1
  6. p : q = 3 : 4, q : r = 8 : 9 எனில் p : r காண்க.விடை: 2 : 3
  7. மீனா, சங்கீதா ஆகியோரின் வயது விகிதம் 4 : 3; அவர்களின் வயதுகளின் கூடுதல் 28 எனில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் வயது விகிதம் எவ்வளவு?விடை: 6 : 5
  8. A, B இருவரும் சேர்ந்து ஒரு வேலையை 8 நாட்களில் முடிப்பர். A மட்டும் அதே வேலையை 12 நாட்களில் முடிப்பார் எனில் B மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?விடை: 24
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions