வினா விடை · TET – கணிதம்
p : q = 3 : 4, q : r = 8 : 9 எனில் p : r காண்க.
சரியான விடை: (C) 2 : 3
விளக்கம்: p : q = 3 : 4 = 6 : 8, q : r = 8 : 9; எனவே p : q : r = 6 : 8 : 9, p : r = 6 : 9 = 2 : 3. இரு விகிதங்களில் பொது உறுப்பை (q) சமமாக்குவதே இதன் வழிமுறை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றில் எந்த விகிதம் பெரியது?விடை: 21 : 29
- A, B இருவரும் சேர்ந்து ஒரு வேலையை 8 நாட்களில் முடிப்பர். A மட்டும் அதே வேலையை 12 நாட்களில் முடிப்பார் எனில் B மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?விடை: 24
- ஒரு பொருளின் குறித்த விலை ₹620. விழாக்காலத்தில் 15% தள்ளுபடி அளிக்கப்பட்டால் அப்பொருளின் விற்ற விலை (₹) காண்க.விடை: 527
- கார்த்திக் மணிக்கு 15.6 கி.மீ வேகத்தில் ஓடுகிறார் எனில் 2 நிமிடத்தில் எத்தனை மீட்டர் கடப்பார்?விடை: 520 மீ
- ஒரு பொருளை 5% நட்டத்திற்குப் பதிலாக 5% இலாபத்திற்கு விற்றால் ₹6.72 அதிகமாகக் கிடைக்கிறது எனில் அப்பொருளின் வாங்கிய விலை (₹)விடை: 67.20
- (2³)⁰-ன் மதிப்பு என்ன?விடை: 1
- 18 பொருள்களின் விற்ற விலை 21 பொருள்களின் வாங்கிய விலைக்குச் சமம் எனில் இலாப / நட்ட சதவீதம் யாது?விடை: 16 2/3% இலாபம்
- 27 × 64-ன் கனமூலம் காண்க.விடை: 12
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
