Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு ரயில் 5 மணி நேரத்தில் 430 கி.மீ கடக்கிறது. பைக்கின் வேகம் ரயிலின் வேகத்தில் பாதி எனில், 301 கி.மீ தூரத்தைப் பைக் எவ்வளவு நேரத்தில் கடக்கும்?

சரியான விடை: (B) 7 மணி
விளக்கம்: ரயிலின் வேகம் = 430 ÷ 5 = 86 கி.மீ/மணி; பைக்கின் வேகம் = 43 கி.மீ/மணி. நேரம் = 301 ÷ 43 = 7 மணி நேரம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு தொலைக்காட்சிப் பெட்டியின் தற்போதைய மதிப்பு ₹14,580. ஒவ்வோர் ஆண்டும் அதன் மதிப்பு 10% தேய்மானத்தால் குறைகிறது எனில், 3 ஆண்டுகளுக்கு முன்னர் அதன் மதிப்பு என்ன?விடை: ₹20,000
  2. அடுத்த எண் எது? 640, 384, 256, 192, 160, ?விடை: 144
  3. A மற்றும் B-யின் தற்போதைய மொத்த வயது 110. இருபது ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் வயது விகிதம் 4:3 எனில், A-யின் தற்போதைய வயது என்ன?விடை: 60
  4. தனிவட்டி முறையில் ஒரு தொகை 8 ஆண்டுகளில் இரு மடங்காகிறது எனில், வட்டி வீதம் எத்தனை சதவீதம்?விடை: 12.5%
  5. 30%, 20%, 10% என்ற தொடர் தள்ளுபடிகளுக்குச் சமமான தனித் தள்ளுபடி எது?விடை: 49.6%
  6. வில்லின் நீளம் 66 செ.மீ மற்றும் மையக் கோணம் 30° கொண்ட வட்டக்கோணப் பகுதியின் ஆரம் காண்க. / The arc length of a sector is 66 cm and the central angle is 30°. Find its radius.விடை: 126 செ.மீ / 126 cm
  7. 36 பேர் சேர்ந்து ஒரு வேலை 25 நாட்களில்<br />முடித்தால் 15 பேர் சேர்ந்து அதே வேலை எத்தனை நாட்களில் முடிப்பர்?விடை: 60
  8. A என்பவர் ₹500-ஐ ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் ஓர் அஞ்சலகத்தில் 5 ஆண்டுகளுக்குச் செலுத்துகிறார். தனிவட்டி வீதம் ஆண்டுக்கு 7.5% எனில், 5 ஆண்டுகள் முடிவில் அவர் பெறும் தொகை எவ்வளவு? /...விடை: ₹35,718.75
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions