வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒரு தொலைக்காட்சிப் பெட்டியின் தற்போதைய மதிப்பு ₹14,580. ஒவ்வோர் ஆண்டும் அதன் மதிப்பு 10% தேய்மானத்தால் குறைகிறது எனில், 3 ஆண்டுகளுக்கு முன்னர் அதன் மதிப்பு என்ன?
சரியான விடை: (C) ₹20,000
விளக்கம்: 3 ஆண்டுகளுக்கு முந்தைய மதிப்பு = 14,580 ÷ (0.9)³ = 14,580 ÷ 0.729 = ₹20,000. தேய்மானத்தில் மதிப்பு A = P(1 − r/100)ⁿ என்று குறையும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- A மற்றும் B-யின் தற்போதைய மொத்த வயது 110. இருபது ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் வயது விகிதம் 4:3 எனில், A-யின் தற்போதைய வயது என்ன?விடை: 60
- ஒரு ரயில் 5 மணி நேரத்தில் 430 கி.மீ கடக்கிறது. பைக்கின் வேகம் ரயிலின் வேகத்தில் பாதி எனில், 301 கி.மீ தூரத்தைப் பைக் எவ்வளவு நேரத்தில் கடக்கும்?விடை: 7 மணி
- 30%, 20%, 10% என்ற தொடர் தள்ளுபடிகளுக்குச் சமமான தனித் தள்ளுபடி எது?விடை: 49.6%
- அடுத்த எண் எது? 640, 384, 256, 192, 160, ?விடை: 144
- 36 பேர் சேர்ந்து ஒரு வேலை 25 நாட்களில்<br />முடித்தால் 15 பேர் சேர்ந்து அதே வேலை எத்தனை நாட்களில் முடிப்பர்?விடை: 60
- தனிவட்டி முறையில் ஒரு தொகை 8 ஆண்டுகளில் இரு மடங்காகிறது எனில், வட்டி வீதம் எத்தனை சதவீதம்?விடை: 12.5%
- A என்பவர் ₹10,000-க்கு ஒரு குதிரை வாங்கி அதனை B-க்கு 10% இலாபத்தில் விற்றார். B அதனை C-க்கு 10% நட்டத்தில் விற்றார் எனில், C கொடுத்த தொகை எவ்வளவு?விடை: ₹9,900
- வில்லின் நீளம் 66 செ.மீ மற்றும் மையக் கோணம் 30° கொண்ட வட்டக்கோணப் பகுதியின் ஆரம் காண்க. / The arc length of a sector is 66 cm and the central angle is 30°. Find its radius.விடை: 126 செ.மீ / 126 cm
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
