வினா விடை · TET – கணிதம்
ஒரு சாதாரண ஆண்டு 53 ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் 53 திங்கட்கிழமைகள் கொண்டிருப்பதற்கான நிகழ்தகவு
சரியான விடை: (D) 0
விளக்கம்: சாதாரண ஆண்டில் 52 வாரங்களுடன் ஒரே ஒரு கூடுதல் நாள் மட்டுமே உள்ளதால், ஞாயிறும் திங்களும் இரண்டுமே 53 முறை வர இயலாது; நிகழ்தகவு 0. நெட்டாண்டில் மட்டுமே இது 1/7 ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- A மற்றும் B என்பன ஒன்றையொன்று விலக்கும் இரு நிகழ்ச்சிகள்; கூறுவெளி S. P(A) = (1/3)P(B) மற்றும் S = A ∪ B எனில், P(A) = ?விடை: 1/4
- A, B மற்றும் C என்பன ஒன்றையொன்று விலக்கும் மூன்று நிகழ்ச்சிகள்; அவற்றின் நிகழ்தகவுகள் முறையே 1/3, 1/4 மற்றும் 5/12 எனில், P(A ∪ B ∪ C) = ?விடை: 1
- 20 பொருட்களில் 6 பொருட்கள் குறைபாடுடையவை. சம வாய்ப்பு முறையில் ஒரு பொருள் தேர்ந்தெடுக்கும் போது அது குறையற்றதாகக் கிடைப்பதற்கான நிகழ்தகவுவிடை: 7/10
- P(A) = 0.25, P(B) = 0.50, P(A ∩ B) = 0.14 எனில், P(A யும் அல்ல மற்றும் B யும் அல்ல) = ?விடை: 0.39
- ஒரு மாணவன் கணிதத்தில் 100 மதிப்பெண் பெறுவதற்கான நிகழ்தகவு 4/5 எனில், அவன் 100 மதிப்பெண் பெறாமல் இருப்பதற்கான நிகழ்தகவுவிடை: 1/5
- ஒரு பையில் 5 கருப்பு, 4 வெள்ளை மற்றும் 3 சிவப்பு நிறப் பந்துகள் உள்ளன. சம வாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு பந்து சிவப்பு நிறமாக இல்லாமலிருப்பதற்கான நிகழ்தகவுவிடை: 3/4
- A மற்றும் B என்பன ஏதேனும் இரு நிகழ்ச்சிகள்; S என்பது சமவாய்ப்புச் சோதனையின் கூறுவெளி எனில், P(A′ ∩ B) = ?விடை: P(B) − P(A ∩ B)
- ஒரு சீரான பகடை ஒரு முறை உருட்டப்படும்போது கிடைக்கும் எண் பகா எண் அல்லது பகு எண்ணாக இருப்பதற்கான நிகழ்தகவுவிடை: 5/6
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
