வினா விடை · TET – அறிவியல்
ஒரு செல் காளான் எது?
சரியான விடை: (A) ஈஸ்ட்
விளக்கம்: ஈஸ்ட் ஒரு செல்லால் ஆன பூஞ்சை (காளான்) ஆகும்; அது மொட்டு விடுதல் (Budding) மூலம் இனப்பெருக்கம் செய்கிறது. ரொட்டித் தயாரிப்பிலும் நொதித்தலிலும் ஈஸ்ட் பயன்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- செரித்த உணவு அமீபாவின் சைட்டோபிளாசத்தை எவ்வாறு அடைகிறது?விடை: விரவல்
- ஒட்டுண்ணித் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு தருக.விடை: கஸ்குட்டா
- நஞ்சுடைய மிக நீளமான இந்தியப் பாம்பு / The longest venomous snake of Indiaவிடை: ராஜ நாகம் / King Cobra
- பெரும்பான்மையாகப் பயன்படும் இயற்கை நிறங்காட்டி எது?விடை: லிட்மஸ்
- முதன்முதலில் நீரிலிருந்து நிலப்பகுதிக்கு வந்து வாழ்வதற்கான தகவமைப்பைப் பெற்ற தாவர வகைவிடை: பிரையோபைட்டா
- புவியீர்ப்பு முடுக்கத்தின் சராசரி மதிப்பு என்ன?விடை: 9.8 மீ/வி²
- எதன் ஓட்டம் மின்சாரம் என்றழைக்கப்படுகிறது?விடை: எலக்ட்ரான்கள்
- விண்வெளிப் பயணங்களில் பயன்படுத்தப்படும் பாசிவிடை: குளோரெல்லா பைரெனோய்டோஸா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
