வினா விடை · TET – அறிவியல்
எதன் ஓட்டம் மின்சாரம் என்றழைக்கப்படுகிறது?
சரியான விடை: (B) எலக்ட்ரான்கள்
விளக்கம்: கடத்திகளில் எலக்ட்ரான்களின் ஓட்டமே மின்னோட்டம் (மின்சாரம்) எனப்படுகிறது. மின்னோட்டத்தின் SI அலகு ஆம்பியர் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிட்யூட்டரி சுரப்பி எதன் கீழ் அமைந்துள்ளது?விடை: மூளை
- புவியீர்ப்பு முடுக்கத்தின் சராசரி மதிப்பு என்ன?விடை: 9.8 மீ/வி²
- வளர்ச்சியடைந்த மனித உடலில் எத்தனை எலும்புகள் உள்ளன?விடை: 206
- பெரும்பான்மையாகப் பயன்படும் இயற்கை நிறங்காட்டி எது?விடை: லிட்மஸ்
- ஆல்காக்களின் செல் சுவர் எதனால் ஆக்கப்பட்டுள்ளது?விடை: செல்லுலோஸ்
- ஒட்டுண்ணித் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு தருக.விடை: கஸ்குட்டா
- மின்னூட்டங்களைக் (மின்சுமைகளை) கண்டறிய உதவும் கருவியின் பெயர் என்ன?விடை: எலக்ட்ரோஸ்கோப்
- ஒரு செல் காளான் எது?விடை: ஈஸ்ட்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
