வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
ஒரு செயலைச் செய்யவிடாமல் தடுக்கும்போது அல்லது அச்செயல் நிறைவேறாத நிலையில் உண்டாகும் மனநிலை ............................ ஆகும்.
சரியான விடை: (B) மனமுறிவு (Frustration)
விளக்கம்: ஒரு செயலைச் செய்ய விடாமல் தடை ஏற்படும்போது அல்லது தேவை நிறைவேறாதபோது உண்டாகும் மனநிலை மனமுறிவு (Frustration) ஆகும். இரண்டு விருப்பங்களுக்கிடையே தேர்வு செய்ய முடியாத நிலை மனப்போராட்டம் (Conflict) எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டுடன் தொடர்புடையவர்விடை: சிக்மண்ட் பிராய்டு
- இளைஞர் மன்றங்கள் (Youth Clubs) மூலம் பெரிதும் பயன்பெறுவோர்விடை: குமரப் பருவத்தினர்
- ஒருவரது பண்புகளின் தனித்தன்மை வாய்ந்த அமைப்பே ஆளுமை என்று கூறுபவர்விடை: கில்ஃபோர்ட்
- Mental Hygiene என்பதுவிடை: மனநலவியல்
- பகுப்பாய்வு உளவியல் (Analytical Psychology) உடன் தொடர்புடைய அறிஞர் யார்?விடை: கார்ல் யுங்
- நெறிபிறழ்வு (Delinquency) .................. ஏற்படும் மனப் போராட்டங்களின் தீவிர விளைவாகும்.விடை: முரண்பட்ட மனவெழுச்சி
- கீழ்க்கண்டவற்றுள் எது புறத்தேற்று நுண்முறைச் சோதனை (Projective Technique)?விடை: தடையில்லா இணைத்தல் சோதனை (Free Association Test)
- அறிஞர் வில்லியம்சனுடன் தொடர்புடைய அறிவுரை பகர்தல் முறைவிடை: நேரடி முறை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
