Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

பகுப்பாய்வு உளவியல் (Analytical Psychology) உடன் தொடர்புடைய அறிஞர் யார்?

சரியான விடை: (A) கார்ல் யுங்
விளக்கம்: கார்ல் யுங் உருவாக்கிய உளவியல் பிரிவு பகுப்பாய்வு உளவியல் (Analytical Psychology) எனப்படுகிறது. அகமுகர், புறமுகர் என்ற ஆளுமை வகைகளை அவரே விளக்கினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்டவற்றுள் எது புறத்தேற்று நுண்முறைச் சோதனை (Projective Technique)?விடை: தடையில்லா இணைத்தல் சோதனை (Free Association Test)
  2. ஒருவரது பண்புகளின் தனித்தன்மை வாய்ந்த அமைப்பே ஆளுமை என்று கூறுபவர்விடை: கில்ஃபோர்ட்
  3. உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டுடன் தொடர்புடையவர்விடை: சிக்மண்ட் பிராய்டு
  4. ஒரு செயலைச் செய்யவிடாமல் தடுக்கும்போது அல்லது அச்செயல் நிறைவேறாத நிலையில் உண்டாகும் மனநிலை ............................ ஆகும்.விடை: மனமுறிவு (Frustration)
  5. இளைஞர் மன்றங்கள் (Youth Clubs) மூலம் பெரிதும் பயன்பெறுவோர்விடை: குமரப் பருவத்தினர்
  6. Mental Hygiene என்பதுவிடை: மனநலவியல்
  7. நெறிபிறழ்வு (Delinquency) .................. ஏற்படும் மனப் போராட்டங்களின் தீவிர விளைவாகும்.விடை: முரண்பட்ட மனவெழுச்சி
  8. அறிஞர் வில்லியம்சனுடன் தொடர்புடைய அறிவுரை பகர்தல் முறைவிடை: நேரடி முறை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions