Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

ஒரு தரகர் 2½% தரகுத் தொகையாக ₹300 பெறுகிறார் எனில், அவர் விற்ற பேருந்தின் விலை என்ன?

சரியான விடை: (A) ₹12,000
விளக்கம்: தரகுத் தொகை = விலை × 2.5/100 என்பதால் விலை = 300 × 100/2.5 = ₹12,000. தரகு (brokerage) எப்போதும் விற்பனை மதிப்பின் சதவீதமாகக் கணக்கிடப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஓர் எண்ணின் 5 மடங்கிலிருந்து 7-ஐக் கழித்தால் 33 கிடைக்கும் எனில், அந்த எண்ணைக் காண்க.விடை: 8
  2. கீழ்க்கண்டவற்றுள் எது ஒரு முக்கோணத்தின் மூன்று பக்கங்களாக இருக்க முடியாது?விடை: 2, 4, 7
  3. ஒரு செவ்வகத்தின் நீளம் 7 செ.மீ, அகலம் 5 செ.மீ எனில், அதன் சுற்றளவு காண்க.விடை: 24 செ.மீ
  4. ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் 1/3 : 1/4 : 1/5 என்ற விகிதத்தில் உள்ளன. அதன் சுற்றளவு 94 செ.மீ. எனில், அம்முக்கோணத்தின் சிறிய பக்கத்தின் நீளம் என்ன?விடை: 24 செ.மீ.
  5. 20% தள்ளுபடிக்குப் பின் ஒரு பொருள் ரூ.800-க்கு விற்கப்பட்டது எனில், அதன் குறித்த விலை என்ன?விடை: ரூ.1000
  6. ஒரு வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்களில் ஒருவரின் மதிப்பெண் 63-க்குப் பதிலாக 83 என்று தவறாகத் தட்டச்சு செய்யப்பட்டது. இதனால் சராசரி ½ கூடுகிறது எனில், மொத்த மாணவர்கள் எத்தனை பேர்?விடை: 40
  7. 1 முதல் 10 வரையுள்ள இயல் எண்களின் கனங்களின் கூடுதல் என்ன?விடை: 3025
  8. 2x − y ≥ 1 என்ற அசமன்பாட்டை நிறைவு செய்யாத புள்ளி எது?விடை: (0,1)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions