வினா விடை · அறிவியல்
ஒரு திண்மம் நீர்மத்தில் விரவியிருந்தால் அந்தக் கூழ்மத்தின் பெயர் / If a solid is dispersed in a liquid, the colloid is called
சரியான விடை: (D) சால் / Sol
விளக்கம்: திண்மம் நீர்மத்தில் விரவியுள்ள கூழ்மம் 'சால்' (Sol) எனப்படும்; எ.கா. பெயின்ட், செல் திரவம். நீர்மம் திண்மத்தில் விரவியிருந்தால் அது 'களிமம்' (Gel) எனப்படும்; எ.கா. ஜெல்லி, பாலாடைக்கட்டி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அகச்சிவப்பு (IR) நிறமாலைமானியில் கதிர் மூலமாகப் பயன்படுவது எது? / Which one of the following is used as the source in an IR spectrophotometer?விடை: நெர்ன்ஸ்ட் ஒளிர்வான் / Nernst glower
- பொருத்துக / Match the following: பட்டியல் I / List I: (a) மின்னோட்டம் / Current (b) மின்தடை / Resistance (c) மின்னழுத்த வேறுபாடு / Potential difference (d) மின்னூட்ட அளவு / Quantit...விடை: 4 1 2 3
- குற்ற விசாரணையில் பொய் கண்டறியப் பயன்படும் கருவி / The machine used for lie detection in criminal investigation isவிடை: பாலிகிராஃப் / Polygraph
- அகச்சிவப்பு (IR) மற்றும் ராமன் நிறமாலைகள் தோன்றக் காரணமான முதன்மைச் செயல்முறைகள் முறையே / The primary processes involved in IR and Raman spectra respectively areவிடை: உறிஞ்சுதல் மற்றும் சிதறல் / Absorption and Scattering
- ராபர்ட் ஹூக் தாவர செல்களில் கண்ட அமைப்பு / The structure observed by Robert Hooke in plant cells wasவிடை: செல்சுவர் / Cell wall
- அணுக்கருக்களின் வெவ்வேறு சுழற்சி (spin) ஆற்றல் நிலைகளை வெளிப்படுத்தும் நிறமாலையியல் / Spectroscopy that deals with the different nuclear spin levels isவிடை: அணுக்கரு காந்த ஒத்ததிர்வு (NMR) நிறமாலையியல் / NMR spectroscopy
- கூற்று (A): இடியும் மின்னலும் வானில் ஒரே நேரத்தில் தோன்றுகின்றன; எனினும் மின்னல் முதலிலும் இடியோசை பின்னரும் நம்மை வந்தடைகின்றன. / Assertion (A): Thunder and lightning occur in the...விடை: (A), (R) இரண்டும் சரி / Both (A) and (R) are correct
- வாயு பற்றவைப்பான்கள் (Gas lighters) செயல்படும் அடிப்படைத் தத்துவம் / Gas lighters work on the basic principle ofவிடை: அழுத்த மின் (பீசோ மின்) விளைவு / Piezo-electric effect
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
