வினா விடை · அறிவியல்
ராபர்ட் ஹூக் தாவர செல்களில் கண்ட அமைப்பு / The structure observed by Robert Hooke in plant cells was
சரியான விடை: (B) செல்சுவர் / Cell wall
விளக்கம்: 1665-இல் ராபர்ட் ஹூக் தக்கைத் (cork) துண்டை நுண்ணோக்கியில் பார்த்தபோது இறந்த செல்களின் செல்சுவர்களால் ஆன அறைகளைக் கண்டு அவற்றுக்கு 'செல்' எனப் பெயரிட்டார். இதனை அவர் 'மைக்ரோகிராஃபியா' நூலில் வெளியிட்டார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- குற்ற விசாரணையில் பொய் கண்டறியப் பயன்படும் கருவி / The machine used for lie detection in criminal investigation isவிடை: பாலிகிராஃப் / Polygraph
- கூற்று (A): இடியும் மின்னலும் வானில் ஒரே நேரத்தில் தோன்றுகின்றன; எனினும் மின்னல் முதலிலும் இடியோசை பின்னரும் நம்மை வந்தடைகின்றன. / Assertion (A): Thunder and lightning occur in the...விடை: (A), (R) இரண்டும் சரி / Both (A) and (R) are correct
- ஒரே ஒரு பைனோடல் (binodal) வளைவை மட்டும் காட்டும் மூன்று நீர்மங்களின் அமைப்பு / The system of three liquids exhibiting only one binodal curve isவிடை: அசிட்டிக் அமிலம் – குளோரோஃபார்ம் – நீர் / Acetic acid – Chloroform – Water
- ஒரு திண்மம் நீர்மத்தில் விரவியிருந்தால் அந்தக் கூழ்மத்தின் பெயர் / If a solid is dispersed in a liquid, the colloid is calledவிடை: சால் / Sol
- கீழ்க்கண்டவற்றுள் வலிமைமிக்க (வீரியமிக்க) அமிலம் அல்லாதது எது? / Which of the following is not a strong acid?விடை: போரிக் அமிலம் / Boric acid
- அகச்சிவப்பு (IR) நிறமாலைமானியில் கதிர் மூலமாகப் பயன்படுவது எது? / Which one of the following is used as the source in an IR spectrophotometer?விடை: நெர்ன்ஸ்ட் ஒளிர்வான் / Nernst glower
- 220 V வீட்டு மின் இணைப்பில் இயங்கும் 40 W குழல் விளக்கு எடுத்துக்கொள்ளும் மின்னோட்டம் ஏறத்தாழ / The current drawn by a 40 W tube light working on a 220 V domestic supply is approxi...விடை: 0.2 A
- பொருத்துக / Match the following: பட்டியல் I / List I: (a) மின்னோட்டம் / Current (b) மின்தடை / Resistance (c) மின்னழுத்த வேறுபாடு / Potential difference (d) மின்னூட்ட அளவு / Quantit...விடை: 4 1 2 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
