Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு தொட்டியை நிரப்ப A மற்றும் B என்ற இரு குழாய்கள் முறையே எடுத்துக் கொள்ளும் நேரம் 32 நிமிடங்கள், 36 நிமிடங்கள் ஆகும். C என்ற மற்றொரு குழாய் 20 நிமிடங்களில் தொட்டியைக் காலி செய்யும். மூன்று குழாய்களும் திறந்திருக்கும்பொழுது தொட்டியின் அரைப்பகுதி எவ்வளவு நேரத்தில் நிரம்பும்?

சரியான விடை: (D) எதுவுமில்லை
விளக்கம்: நிமிடத்திற்கு நிகர நிரப்புதல் 1/32 + 1/36 − 1/20 = 13/1440; அரைப்பகுதி நிரம்ப 720/13 ≈ 55.4 நிமிடம் ஆகும். இது 16, 24, 48 எதனோடும் பொருந்தாததால் 'எதுவுமில்லை' சரி.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு குழாய் ஒரு தொட்டியை நிரப்ப 8 மணி நேரம் எடுக்கும்; மற்றொரு குழாய் அதைக் காலி செய்ய 20 மணி நேரம் எடுக்கும். இரண்டு குழாய்களும் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டால், தொட்டி எத்தனை மணி நே...விடை: 13.3
  2. 7 மாம்பழங்களின் விலை ரூ.35 எனில், 15 மாம்பழங்களின் விலை என்ன?விடை: ரூ.75
  3. 16 பென்சில்களின் விலை ரூ.48 எனில், 4 பென்சில்களின் விலையைக் காண்க.விடை: ரூ.12
  4. 36 கி.மீ/மணி வேகத்தில் செல்லும் ஒரு இரயில் ஒரு சிக்னல் கம்பத்தை 8 வினாடிகளில் கடந்தால் அதன் நீளம் என்ன?விடை: 80 மீ
  5. 120 மீ நீளமுள்ள ஒரு இரயில் ஒரு மின்கம்பத்தை 5 வினாடிகளில் கடக்கிறது. 180 மீ நீளமுள்ள இரயில்வே பிளாட்பாரத்தைக் கடக்க ஆகும் காலம் என்ன?விடை: 12 ½ வினாடி
  6. ஒரு இரயில் 45 கி.மீ/மணி வேகத்தில் 100 மீ நீளமுள்ள பிளாட்பாரத்தை 60 வினாடிகளில் கடக்கிறது எனில், ஒரு சிக்னல் கம்பத்தை எவ்வளவு நேரத்தில் கடக்கும்?விடை: 52 வினாடி
  7. ஒரே நீளமுள்ள இரு இரயில்கள் ஒரே திசையில் முறையே 46 கி.மீ/மணி, 36 கி.மீ/மணி வேகத்தில் செல்கின்றன. வேகமாகச் செல்லும் இரயில் மெதுவாகச் செல்லும் இரயிலை 36 வினாடிகளில் கடக்கிறது எனில் ஒவ...விடை: 50 மீ
  8. 350 மீ நீளமுள்ள ஒரு இரயில் 800 மீ நீளமுள்ள ஒரு பிளாட்பாரத்தை 1 நிமிடம் 10 வினாடிகளில் கடக்கிறது எனில், இரயிலின் வேகம் ஏறத்தாழ என்ன?விடை: 59 கி.மீ/மணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions