வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
1, 2, 3, 4, 5 ஆகியவற்றின் திட்டவிலக்கம் / The standard deviation of 1, 2, 3, 4, 5 is
சரியான விடை: (A) √2
விளக்கம்: சராசரி 3; விலக்கங்களின் வர்க்கங்கள் 4, 1, 0, 1, 4-இன் கூடுதல் 10, அதை 5-ஆல் வகுத்தால் பரவற்படி 2. எனவே திட்டவிலக்கம் σ = √2.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு பகடையை ஒருமுறை உருட்டும்போது இரட்டைப்படை எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன? / If you roll a die once, what is the probability of getting an even number?விடை: 1/2
- முழுமைத் தொகுதியின் (Population) ஓர் அளவை இவ்வாறு அழைக்கப்படுகிறதுவிடை: பண்பளவை (Parameter)
- ஒரு அறையின் நீளம் 12 மீ, அகலம் 9 மீ, உயரம் 8 மீ எனில் அந்த அறையில் வைக்கக்கூடிய மிக நீளமான கம்பியின் நீளம் / The length of the longest rod that can be placed in a room 12 m long, 9...விடை: 17 மீ / 17 m
- புள்ளிவிவரங்களின் மீப்பெரு மதிப்பு 59; அதன் வீச்சு 29 எனில் மீச்சிறு மதிப்பு காண்க.விடை: 30
- cosec x° = sec 25° எனில் x-இன் மதிப்பு காண்க / Find x if cosec x° = sec 25°விடை: 65
- ஒரு வட்டத்தின் சமமான நாண்கள் ______ இலிருந்து சம தொலைவில் அமையும்.விடை: வட்ட மையம்
- P(A) = 0.6, P(B) = 0.5 எனில் கீழ்க்கண்டவற்றுள் எது சரி? / If P(A) = 0.6 and P(B) = 0.5, which one of the following is correct?விடை: A, B ஒன்றையொன்று விலக்கா நிகழ்ச்சிகள் / A and B are not mutually exclusive
- இரு எண்களின் விகிதம் 3 : 8; அவற்றின் வித்தியாசம் 115 எனில் அவற்றுள் சிறிய எண் எது?விடை: 69
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
