Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

ஒரு வலுவான ஒளிக்கற்றையை கூழ்மக் கரைசலின் வழியே செலுத்தும் போது ஒளிக்கற்றையின் பாதையை பார்க்க முடியும் என்று கண்டறிந்தவர் யார்?

சரியான விடை: (A) டிண்டால்
விளக்கம்: கூழ்மக் கரைசல் வழியே செல்லும் ஒளிக்கற்றையின் பாதை துகள்களால் சிதறடிக்கப்பட்டுக் கண்ணுக்குத் தெரிவதை ஜான் டிண்டால் கண்டறிந்தார். இது டிண்டால் விளைவு எனப்படும்; உண்மைக் கரைசலில் இவ்விளைவு இல்லை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – பருப்பொருள், அணு அமைப்பு, தனிம வரிசை – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கூழ்மக் கரைசல் (Colloidal Solutions) குறித்த கூற்றுகளில் தவறான ஒன்றை தேர்வு செய்க.விடை: கூழ்மக் கரைசல் ஒருபடித்தனவை
  2. வானம் நீல நிறமாக தோன்ற காரணம் என்ன?விடை: ஒளிச் சிதறல் (Scattering of light)
  3. உண்மை கரைசலின் (true solution) துகள்களின் உருவ அளவு எப்படி இருக்கும்?விடை: 1 nm-க்குக் கீழ் (10⁻⁷ செ.மீ.-க்குக் கீழ்)
  4. உட்கருவிலிருந்து எலக்ட்ரானின் தொலைவு எவ்வாறு அறியப்படுகிறது?விடை: முதன்மை குவாண்டம் எண் (Principal quantum number)
  5. பின்னக்காய்ச்சி வடித்தல் (fractional distillation) முறையால் பின்வரும் எதை பிரித்தெடுக்க முடியாது?விடை: கடல் நீரிலிருந்து குடிநீரை பிரித்தல்
  6. ஒரு அணுவின் உட்கருவிலிருந்து கடைசியாக உள்ள வெளிக்கூடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: இணைதிறன் கூடு (valence shell)
  7. ----- கெல்வினுக்கு மேல் கொதிநிலை வேறுபாடுள்ள திரவங்களைப் பிரித்தெடுக்க எளிய காய்ச்சி வடித்தல் (Simple distillation) முறை பின்பற்றப்படுகிறது.விடை: 25K
  8. ஹைட்ரஜன் அணுவின் வெளிக்கூட்டில் (valence shell) எத்தனை எலெக்ட்ரான்கள் உள்ளன?விடை: 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions