வினா விடை · அறிவியல்
வானம் நீல நிறமாக தோன்ற காரணம் என்ன?
சரியான விடை: (A) ஒளிச் சிதறல் (Scattering of light)
விளக்கம்: வளிமண்டலத்தில் உள்ள வாயு மூலக்கூறுகளும் நுண்துகள்களும் சூரிய ஒளியின் நீல நிறத்தை அதிகமாகச் சிதறடிப்பதால் வானம் நீலமாகத் தெரிகிறது. இவ்வாறு ஒளி சிதறுவது ஒளிச் சிதறல் எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – பருப்பொருள், அணு அமைப்பு, தனிம வரிசை – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு வலுவான ஒளிக்கற்றையை கூழ்மக் கரைசலின் வழியே செலுத்தும் போது ஒளிக்கற்றையின் பாதையை பார்க்க முடியும் என்று கண்டறிந்தவர் யார்?விடை: டிண்டால்
- உட்கருவிலிருந்து எலக்ட்ரானின் தொலைவு எவ்வாறு அறியப்படுகிறது?விடை: முதன்மை குவாண்டம் எண் (Principal quantum number)
- கூழ்மக் கரைசல் (Colloidal Solutions) குறித்த கூற்றுகளில் தவறான ஒன்றை தேர்வு செய்க.விடை: கூழ்மக் கரைசல் ஒருபடித்தனவை
- ஒரு அணுவின் உட்கருவிலிருந்து கடைசியாக உள்ள வெளிக்கூடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: இணைதிறன் கூடு (valence shell)
- உண்மை கரைசலின் (true solution) துகள்களின் உருவ அளவு எப்படி இருக்கும்?விடை: 1 nm-க்குக் கீழ் (10⁻⁷ செ.மீ.-க்குக் கீழ்)
- ஹைட்ரஜன் அணுவின் வெளிக்கூட்டில் (valence shell) எத்தனை எலெக்ட்ரான்கள் உள்ளன?விடை: 1
- பின்னக்காய்ச்சி வடித்தல் (fractional distillation) முறையால் பின்வரும் எதை பிரித்தெடுக்க முடியாது?விடை: கடல் நீரிலிருந்து குடிநீரை பிரித்தல்
- பின்வரும் கூற்றுகளை ஆராயவும்: கூற்று 1: தனிமங்களின் வேதிப்பண்புகள் அவற்றின் இணைதிறன் எலக்ட்ரோன்களால் (valence electrons) தீர்மானிக்கப்படுகின்றன. கூற்று 2: இணைதிறன் எலக்ட்ரோன்கள் மட...விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
