வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒரு வியாபாரி 5 ரூபாய்க்கு 6 வாழைப்பழங்கள் வாங்கி, 3 ரூபாய்க்கு 4 பழங்கள் விற்கிறார் எனில், அவரது இலாப அல்லது நட்ட சதவீதம் / A vendor bought bananas at 6 for 5 rupees and sold them at 4 for 3 rupees. Find his gain or loss percentage.
சரியான விடை: (B) 10% நட்டம் / 10% Loss
விளக்கம்: ஒரு பழத்தின் வாங்கிய விலை 5/6 ரூபாய், விற்ற விலை 3/4 ரூபாய்; விற்ற விலை குறைவு என்பதால் நட்டம் = (1/12 ÷ 5/6) × 100 = 10%. 12 பழங்களை எடுத்துக்கொண்டால் வாங்கியது ரூ.10, விற்றது ரூ.9.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு வியாபாரி ஒரு ரூபாய்க்கு 6 எலுமிச்சம்பழங்கள் வாங்குகிறார். 20% இலாபம் அடைய ஒரு ரூபாய்க்கு எத்தனை பழங்கள் விற்க வேண்டும்? / A vendor bought lemons at 6 for a rupee. How many for...விடை: 5
- ஒரு கடைக்காரர் ஒரு ரூபாய்க்கு 10 மிட்டாய்கள் விற்று 20% இலாபம் அடைகிறார் எனில், அவர் ஒரு ரூபாய்க்கு எத்தனை மிட்டாய்கள் வாங்கியிருப்பார்? / A shopkeeper sells 10 sweets for a rupee,...விடை: 12
- 6 ஆல் வகுபடும் 3 இலக்க எண்கள் மொத்தம் எத்தனை?/How many three digit numbers are divisible by 6 in all?விடை: 150
- ரூ.500இல் 40% ஒற்றைத் தள்ளுபடிக்கும், அதே தொகையில் 36%, 4% என்ற இரு தொடர் தள்ளுபடிகளுக்கும் உள்ள வித்தியாசம் (ரூபாயில்) / The difference (in rupees) between a discount of 40% on Rs...விடை: 7.20
- ஓர் எண்ணை 119ஆல் வகுக்கும்போது 19 மீதி கிடைக்கிறது. அதே எண்ணை 17 ஆல் வகுக்கும்போது மீதி யாது?/A number when divided by 119 leaves 19 as remainder, If the same number is divided by...விடை: 2
- ஒரு நகரத்தின் மக்கள் தொகை 18,000. முதல் ஆண்டு 10% உம் இரண்டாம் ஆண்டு 20% உம் அதிகரிக்கிறது எனில், 2 ஆண்டுகளின் முடிவில் மக்கள் தொகை / The population of a town is 18,000. It increas...விடை: 23760
- இரு இயல் எண்களின் கூடுதல் மற்றும் பெருக்கற்பலன் முறையே 12 மற்றும் 20 எனில் அவ் இயல் எண்களின் வித்தியாசம்/The sum and product of two natural numbers are 12 and 20 respectively. Then...விடை: 8
- ஒரு தோட்டம் முக்கோண வடிவில் உள்ளது. அதன் அடிப்பக்கம் 26 மீ, உயரம் 28 மீ. சதுர மீட்டருக்கு ரூ.5 வீதம் தோட்டத்தைச் சமன்செய்ய ஆகும் மொத்தச் செலவு / A garden is in the form of a triang...விடை: ரூ.1,820 / Rs.1,820
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
