Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு

சரியான விடை: (B) 1920
விளக்கம்: ஒத்துழையாமை இயக்கம் 1920இல் காந்தியடிகளால் தொடங்கப்பட்டது. 1922 சௌரிசௌரா நிகழ்வுக்குப் பின் காந்தியடிகள் இவ்வியக்கத்தை நிறுத்தினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தை நடத்தியவர்விடை: இராஜாஜி
  2. “செய் அல்லது செத்து மடி” எனக் கூறியவர்விடை: காந்தியடிகள்
  3. 1857ஆம் ஆண்டு பெரும் புரட்சியின்போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர்விடை: கானிங் பிரபு
  4. காந்தி – இர்வின் ஒப்பந்தம் எந்த ஆண்டு கையெழுத்தானது?விடை: 1931
  5. தூத்துக்குடியில் 'சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்தைத்' தொடங்கியவர் யார்?விடை: வ.உ. சிதம்பரனார்
  6. சுதேசி இயக்கம் தோன்றிய ஆண்டு / The Swadeshi Movement was started inவிடை: 1905
  7. இந்திய அரசு, ‘பாரத ரத்னா’ என்னும் உயரிய விருதை அம்பேத்கருக்கு ______ ஆம் ஆண்டு வழங்கிப் பெருமைப்படுத்தியது.விடை: 1990
  8. சம்பாரணில் காந்தியடிகள் ஆதரித்தது / In Champaran, Gandhi supported theவிடை: விவசாயிகள் / Peasants
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions