வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
இந்திய அரசு, ‘பாரத ரத்னா’ என்னும் உயரிய விருதை அம்பேத்கருக்கு ______ ஆம் ஆண்டு வழங்கிப் பெருமைப்படுத்தியது.
சரியான விடை: (C) 1990
விளக்கம்: இந்திய அரசியலமைப்பின் சிற்பி டாக்டர் பி.ஆர். அம்பேத்கருக்கு 1990-இல் அவர் மறைவுக்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அவர் 1956-இல் மறைந்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘அஞ்சலையம்மாளின்’ மகளுக்கு ‘லீலாவதி’ <br />என்று பெயரிட்டவர்விடை: காந்தி
- தூத்துக்குடியில் 'சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்தைத்' தொடங்கியவர் யார்?விடை: வ.உ. சிதம்பரனார்
- ‘தென்னாட்டின் ஜான்சிராணி’ எனக் ‘காந்தியடிகளால்’ அழைக்கப்பட்டவர்?விடை: அஞ்சலையம்மாள்
- 1857ஆம் ஆண்டு பெரும் புரட்சியின்போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர்விடை: கானிங் பிரபு
- ‘சீனிவாச காந்தி நிலையத்தை’ அமைத்தவர் யார்?விடை: அம்புஜத்தம்மாள்
- வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தை நடத்தியவர்விடை: இராஜாஜி
- ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டுவிடை: 1920
- “செய் அல்லது செத்து மடி” எனக் கூறியவர்விடை: காந்தியடிகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
