Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

ஒழுக்கத்தைக் குறிக்கும் சொல்லைத் தன் பெயரில் கொண்ட நூல் எது?

சரியான விடை: (B) ஆசாரக்கோவை
விளக்கம்: ‘ஆசாரம்’ என்ற சொல் ஒழுக்கத்தைக் குறிப்பதால் ‘ஆசாரக்கோவை’ என்ற நூற்பெயரே ஒழுக்கத்தைச் சுட்டுகிறது. இப்பதினெண்கீழ்க்கணக்கு நூலை இயற்றியவர் பெருவாயின் முள்ளியார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 34. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ‘சுப்பிரமணிய பாரதியார்’ எழுதிய உரைநடை
இலக்கியம் எது?விடை: தராசு
2. தற்காலத்தில் ‘மதுரை’ என அழைக்கப்படும் ஊர் பழங்காலக் கல்வெட்டுகளில் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது?விடை: மதிரை
3. ‘உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்’ அல்லாதது எது?விடை: வரவு
4. ‘சிறுபஞ்சமூலம்’ குறிப்பிடும் ஐந்து மூலிகைகளில் சேராதது எது?விடை: தூதுவளை
5. ஒலிவேறுபாடு அறிந்து சரியான பொருளைப் பொருத்துக:
பட்டியல் I (சொல்) – பட்டியல் II (பொருள்)
(a) கழறல் – 1. வீரர்
(b) களமர் – 2. இடித்துரைத்தல்
(c) கழனி – 3. களர் நி...விடை: 2 1 4 3
6. திரு.வி.க. தமிழ் இலக்கியங்களையும் சைவ சித்தாந்த சாத்திரங்களையும் யாரிடம் பயின்றார்?விடை: கதிரைவேற்பிள்ளை
7. கலிங்கத்துப்பரணியைத் “தென்தமிழ்த் தெய்வப்பரணி” எனப் புகழ்ந்தவர்விடை: ஒட்டக்கூத்தர்
8. “ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது” – இக்குறளில் அமைந்துள்ள அடி எதுகைவிடை: ஒன்றாமை – பொன்றாமை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions