வினா விடை · பொதுத் தமிழ்
கலிங்கத்துப்பரணியைத் “தென்தமிழ்த் தெய்வப்பரணி” எனப் புகழ்ந்தவர்
சரியான விடை: (B) ஒட்டக்கூத்தர்
விளக்கம்: செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்பரணியை ஒட்டக்கூத்தர் ‘தென்தமிழ்த் தெய்வப்பரணி’ என்று புகழ்ந்தார். இந்நூல் முதலாம் குலோத்துங்க சோழனின் கலிங்க வெற்றியைப் பாடுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 34. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘இராசகோபால்’ என்பது யாருடைய இயற்பெயர்விடை: சுரதா
- ஒலிவேறுபாடு அறிந்து சரியான பொருளைப் பொருத்துக:
பட்டியல் I (சொல்) – பட்டியல் II (பொருள்)
(a) கழறல் – 1. வீரர்
(b) களமர் – 2. இடித்துரைத்தல்
(c) கழனி – 3. களர் நி...விடை: 2 1 4 3
- “கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு” – இக்குறட்பாத் தொடரில் ...................... அளபெடை வந்துள்ளதுவிடை: இன்னிசை
- ‘உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்’ அல்லாதது எது?விடை: வரவு
- சோழன் கிள்ளிவளவன், மலையமானின் மக்களை யானையின் காலில் இட்டுக் கொல்ல முற்பட்டபொழுது தடுத்து நிறுத்திய புலவர்விடை: கோவூர்கிழார்
- ‘சுப்பிரமணிய பாரதியார்’ எழுதிய உரைநடை
இலக்கியம் எது?விடை: தராசு
- கீழ்க்கண்டவற்றில் கடலைக் குறிக்கும் தமிழ்ச் சொல்விடை: பௌவம்
- ஒழுக்கத்தைக் குறிக்கும் சொல்லைத் தன் பெயரில் கொண்ட நூல் எது?விடை: ஆசாரக்கோவை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups