Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும்; பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும்” என்று பாடியவர் யார்?

சரியான விடை: (B) நாமக்கல் இராமலிங்கனார்
விளக்கம்: 'பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும், பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும்' என்பது நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனாரின் 'புதிய சமுதாயம்' பாடல். இவர் தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 60. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘அடவிமலையாறு’ – இலக்கணக்குறிப்பு தருக.விடை: உம்மைத்தொகை
  2. ‘தயிரை இறக்கு’ இத்தொடர் .............. ஆகும்விடை: தானியாகுபெயர்
  3. பொருத்துக: (a) முகத்தல் அளவை ஆகுபெயர் (b) உவமையாகுபெயர் (c) சொல்லாகுபெயர் (d) எடுத்தல் அளவை ஆகுபெயர் – 1. 10 கிராம் கொடு 2. பெரியோர் சொல் கேள் 3. 2 லிட்டர் தா 4. காளை வருகிறான்விடை: 3 4 2 1
  4. “உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்” எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் ............விடை: பெரியபுராணம்
  5. சரியான வினை மரபைச் சுட்டுக.விடை: தண்ணீர் குடித்தான்
  6. “அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று” – இக்குறளில் அமைந்துள்ள அணியைச் சுட்டுக.விடை: இல்பொருள் உவமை அணி
  7. அடிகள்தோறும் நாற்சீர்கள் கொண்ட அளவடிகளாக வருவது எது?விடை: நிலைமண்டில ஆசிரியப்பா
  8. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருள் இணையைத் தருக: கலை – கழைவிடை: கவின்கலை – மூங்கில்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions