வினா விடை · பொதுத் தமிழ்
அடிகள்தோறும் நாற்சீர்கள் கொண்ட அளவடிகளாக வருவது எது?
சரியான விடை: (C) நிலைமண்டில ஆசிரியப்பா
விளக்கம்: எல்லா அடிகளும் நாற்சீர் அளவடிகளாக வருவது நிலைமண்டில ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பாவில் ஈற்றயலடி மட்டும் முச்சீர்ச் சிந்தடியாக வரும்; இணைக்குறள் ஆசிரியப்பாவில் முதலும் இறுதியும் அளவடியாக, இடையில் குறளடி, சிந்தடிகள் வரும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 60. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று” – இக்குறளில் அமைந்துள்ள அணியைச் சுட்டுக.விடை: இல்பொருள் உவமை அணி
- ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருள் இணையைத் தருக: கலை – கழைவிடை: கவின்கலை – மூங்கில்
- சரியான வினை மரபைச் சுட்டுக.விடை: தண்ணீர் குடித்தான்
- ‘பொங்கல் உண்டோம்’ என்பதுவிடை: தொழிலாகுபெயர்
- “உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்” எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் ............விடை: பெரியபுராணம்
- பொருந்தாத இணையைக் கண்டறிக.விடை: முன்னாள் – மூன்றுநாள்
- பொருத்துக: (a) முகத்தல் அளவை ஆகுபெயர் (b) உவமையாகுபெயர் (c) சொல்லாகுபெயர் (d) எடுத்தல் அளவை ஆகுபெயர் – 1. 10 கிராம் கொடு 2. பெரியோர் சொல் கேள் 3. 2 லிட்டர் தா 4. காளை வருகிறான்விடை: 3 4 2 1
- ‘திராவிட வேதம்’ எனப் போற்றப்படும் நூல் எது?விடை: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
