Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

பால்பனைப் பிரதம அமைச்சராக நியமனம் செய்தவர் யார்? / Who appointed Balban as Prime Minister (Naib-i-Mamlakat)?

சரியான விடை: (B) நசிருதீன் மஹ்மூது / Nasiruddin Mahmud
விளக்கம்: சுல்தான் நசிருதீன் மஹ்மூது பால்பனுக்கு ‘உலுக் கான்’ என்ற பட்டம் வழங்கி அவரை ‘நாயிப்-இ-மம்லகத்’ (பிரதம அமைச்சர்) ஆக நியமித்தார். நசிருதீனின் மறைவுக்குப் பின் 1266இல் பால்பன் சுல்தான் ஆனார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஹுமாயூனின் நிரந்தர எதிரியாக இருந்தவர் / The perpetual enemy of Humayun wasவிடை: ஷேர் கான் / Sher Khan
  2. ‘இராஜா விக்ரமாதித்யா’ என்ற பட்டத்தைக் கொண்டவர் / Raja Vikramaditya was the title assumed byவிடை: ஹேமு / Hemu
  3. இந்தியாவில் முஸ்லிம் பேரரசை உண்மையாகத் தோற்றுவித்தவர் யார்? / Who was the real founder of the Muslim empire in India?விடை: இல்துத்மிஷ் / Iltutmish
  4. ரெய்ச்சூர் போரில் கிருஷ்ணதேவராயரால் தோற்கடிக்கப்பட்டவர் / Krishnadevaraya defeated ........ in the battle of Raichurவிடை: இஸ்மாயில் ஆதில் ஷா / Ismail Adil Shah
  5. 1505ஆம் ஆண்டு இம்மடி நரசிம்மரைக் கொன்று துளுவ வம்ச ஆட்சியை ஏற்படுத்தியவர் யார்? / Who killed Immadi Narasimha and established the Tuluva dynasty in 1505?விடை: வீர நரசிம்மர் / Vira Narasimha
  6. போர் வீரர்களுக்குப் பணமாகச் சம்பளம் வழங்கிய சுல்தான் / Soldiers were paid in cash by Sultanவிடை: அலாவுதீன் கில்ஜி / Alauddin Khilji
  7. கஜினி முகமது தோற்கடித்த முதல் இந்திய அரசர் / The first Indian ruler defeated by Mahmud of Ghazni wasவிடை: ஜெயபாலர் / Jayapala
  8. அக்பர் ஆட்சிக்கு வந்தவுடன் அவரை எதிர்த்த முதல் தளபதி / Soon after the accession of Akbar, the first general who opposed him wasவிடை: ஹேமு / Hemu
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions