வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
‘இராஜா விக்ரமாதித்யா’ என்ற பட்டத்தைக் கொண்டவர் / Raja Vikramaditya was the title assumed by
சரியான விடை: (B) ஹேமு / Hemu
விளக்கம்: ஆதில் ஷா சூரியின் தளபதி ஹேமு 1556இல் டெல்லியைக் கைப்பற்றி ‘இராஜா விக்ரமாதித்யா’ என்ற பட்டத்துடன் முடிசூடினார். அதே ஆண்டு இரண்டாம் பானிபட் போரில் அக்பரின் படையிடம் தோற்றார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பால்பனைப் பிரதம அமைச்சராக நியமனம் செய்தவர் யார்? / Who appointed Balban as Prime Minister (Naib-i-Mamlakat)?விடை: நசிருதீன் மஹ்மூது / Nasiruddin Mahmud
- ரெய்ச்சூர் போரில் கிருஷ்ணதேவராயரால் தோற்கடிக்கப்பட்டவர் / Krishnadevaraya defeated ........ in the battle of Raichurவிடை: இஸ்மாயில் ஆதில் ஷா / Ismail Adil Shah
- ஹுமாயூனின் நிரந்தர எதிரியாக இருந்தவர் / The perpetual enemy of Humayun wasவிடை: ஷேர் கான் / Sher Khan
- போர் வீரர்களுக்குப் பணமாகச் சம்பளம் வழங்கிய சுல்தான் / Soldiers were paid in cash by Sultanவிடை: அலாவுதீன் கில்ஜி / Alauddin Khilji
- இந்தியாவில் முஸ்லிம் பேரரசை உண்மையாகத் தோற்றுவித்தவர் யார்? / Who was the real founder of the Muslim empire in India?விடை: இல்துத்மிஷ் / Iltutmish
- அக்பர் ஆட்சிக்கு வந்தவுடன் அவரை எதிர்த்த முதல் தளபதி / Soon after the accession of Akbar, the first general who opposed him wasவிடை: ஹேமு / Hemu
- 1505ஆம் ஆண்டு இம்மடி நரசிம்மரைக் கொன்று துளுவ வம்ச ஆட்சியை ஏற்படுத்தியவர் யார்? / Who killed Immadi Narasimha and established the Tuluva dynasty in 1505?விடை: வீர நரசிம்மர் / Vira Narasimha
- பெரோஸ் துக்ளக் எந்த ஆண்டு காலமானார்? / When did Firoz Tughlaq die?விடை: கி.பி. 1388 / AD 1388
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
