வினா விடை · TET – சமூக அறிவியல்
பாமினி அரசைத் தோற்றுவித்தவர்
சரியான விடை: (D) ஹசன் கங்கு
விளக்கம்: பாமினி அரசை 1347இல் ஹசன் கங்கு (அலாவுதீன் பாமன் ஷா) தோற்றுவித்தார்; இதன் தலைநகரம் குல்பர்கா. ஹரிஹரர், புக்கர் ஆகியோர் 1336இல் விஜயநகரப் பேரரசைத் தோற்றுவித்தனர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கிருஷ்ணதேவராயர் இயற்றிய தெலுங்கு நூல்விடை: ஆமுக்தமால்யதா
- பீஜப்பூரில் உள்ள கோல் கும்பாஸில் அமைந்துள்ள சிறப்பு அரங்கம்விடை: முணுமுணுக்கும் அரங்கம்
- தலைக்கோட்டைப் போர் நடைபெற்ற ஆண்டுவிடை: கி.பி. 1565
- பக்தி இயக்கம் முதன்முதலில் தோன்றிய பகுதிவிடை: தென்னிந்தியா
- கிருஷ்ணதேவராயரின் அவையில் இருந்த எட்டுப் புலவர்கள் அழைக்கப்பட்ட பெயர்விடை: அஷ்டதிக்கஜங்கள்
- தொடக்கத்தில் அப்பர் பின்பற்றிய சமயம்விடை: சமணம் (ஜைனம்)
- ஐ.நா. சபை எப்பொழுது உருவானது?விடை: 24.10.1945
- குரு நானக் தோற்றுவித்த சமயம்விடை: சீக்கிய சமயம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
