வினா விடை · TET – சமூக அறிவியல்
தொடக்கத்தில் அப்பர் பின்பற்றிய சமயம்
சரியான விடை: (D) சமணம் (ஜைனம்)
விளக்கம்: திருநாவுக்கரசர் (அப்பர்) தொடக்கத்தில் சமண சமயத்தைப் பின்பற்றி ‘தருமசேனர்’ என்ற பெயரில் இருந்தார். பின்னர் தமக்கை திலகவதியாரின் முயற்சியால் சைவ சமயத்திற்குத் திரும்பினார். சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவரான இவர் தேவாரத்தின் 4, 5, 6ஆம் திருமுறைகளைப் பாடினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பக்தி இயக்கம் முதன்முதலில் தோன்றிய பகுதிவிடை: தென்னிந்தியா
- குரு நானக் தோற்றுவித்த சமயம்விடை: சீக்கிய சமயம்
- பீஜப்பூரில் உள்ள கோல் கும்பாஸில் அமைந்துள்ள சிறப்பு அரங்கம்விடை: முணுமுணுக்கும் அரங்கம்
- சங்கராச்சாரியர் பிறந்த மாநிலம்விடை: கேரளம்
- பாமினி அரசைத் தோற்றுவித்தவர்விடை: ஹசன் கங்கு
- 1529 காக்ரா போரில் மஹ்மூத் லோடியைத் தோற்கடித்தவர்விடை: பாபர்
- கிருஷ்ணதேவராயர் இயற்றிய தெலுங்கு நூல்விடை: ஆமுக்தமால்யதா
- நவீன நாணய முறையின் தந்தை என அழைக்கப்படுபவர்விடை: ஷெர்ஷா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
