வினா விடை · புவியியல்
பாறைகளில் பாதுகாக்கப்பட்டுள்ள பண்டைய தாவரங்கள் மற்றும் விலங்குகளின் எச்சங்கள்
சரியான விடை: (B) படிமங்கள்
விளக்கம்: பாறைகளில் பாதுகாக்கப்பட்டுள்ள பண்டைய தாவர, விலங்குகளின் எச்சங்கள் அல்லது தடயங்கள் படிமங்கள் (Fossils) எனப்படும். படிமங்கள் பெரும்பாலும் படிவுப் பாறைகளில் காணப்படுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘உருமாற்றம்’ என்று பொருள்படும் ‘மெட்டமார்பிக்’ (Metamorphic) என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?விடை: கிரேக்கம் / Greek
- பானைத்துளைகள் (Potholes) ஆற்றின் எந்தச் செயல்முறையால் உருவாகின்றன?விடை: உராய்ந்து தேய்த்தல் / Abrasion
- பனி விரிப்புகள் (Ice sheets) என்று அழைக்கப்படுவதுவிடை: கண்டப் பனியாறு / Continental glaciers
- கடல் நீரில் கரைந்துள்ள தனிமங்களுள் மிக அதிகமாகக் காணப்படுவதுவிடை: குளோரின்
- சுண்ணாம்புக்கல் பகுதியில் பள்ளங்கள் சீரற்றுக் காட்சியளிக்கும் நிலத்தோற்றம்விடை: கார்ஸ்ட் / Karst
- அந்தமான் நிக்கோபர் தீவுகளில் அமைந்துள்ள செயல்படும் (Active Volcano) ஒரே எரிமலைவிடை: பாரன்
- வடக்கிலிருந்து தெற்காக இந்தியாவின் நீளம்விடை: 3214 கி.மீ
- இந்தியாவில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் இடம்விடை: இவை மூன்றும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
