வினா விடை · புவியியல்
வடக்கிலிருந்து தெற்காக இந்தியாவின் நீளம்
சரியான விடை: (A) 3214 கி.மீ
விளக்கம்: இந்தியாவின் வடக்கு-தெற்கு நீளம் 3,214 கி.மீ, கிழக்கு-மேற்கு அகலம் 2,933 கி.மீ ஆகும். இந்தியாவின் நில எல்லை சுமார் 15,200 கி.மீ நீளம் கொண்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- புழுதிப் புயல்களால் (Dust storms) படிய வைக்கப்படும் பொருள்கள்விடை: காற்றடி வண்டல் / Loess
- சுண்ணாம்புக்கல் பகுதியில் பள்ளங்கள் சீரற்றுக் காட்சியளிக்கும் நிலத்தோற்றம்விடை: கார்ஸ்ட் / Karst
- மான்சூன் (Monsoon) என்ற சொல் எந்த அரபுச் சொல்லிலிருந்து தோன்றியது?விடை: மௌசிம்
- பனி விரிப்புகள் (Ice sheets) என்று அழைக்கப்படுவதுவிடை: கண்டப் பனியாறு / Continental glaciers
- கடல் மட்டத்தில் சராசரி வளிமண்டல அழுத்தம்விடை: 1013 மில்லிபார்
- ‘உருமாற்றம்’ என்று பொருள்படும் ‘மெட்டமார்பிக்’ (Metamorphic) என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?விடை: கிரேக்கம் / Greek
- புவியிலிருந்து சூரியனின் சராசரித் தொலைவுவிடை: 1.496 × 10⁸ கி.மீ
- பாறைகளில் பாதுகாக்கப்பட்டுள்ள பண்டைய தாவரங்கள் மற்றும் விலங்குகளின் எச்சங்கள்விடை: படிமங்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
