வினா விடை · பொதுத் தமிழ்
‘பார்ப்பாள்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.
சரியான விடை: (C) பார்
விளக்கம்: ‘பார்ப்பாள்’ = பார் + ப் + ப் + ஆள்; இதன் வேர்ச்சொல் ‘பார்’. இதில் ‘ப்’ எதிர்கால இடைநிலை, ‘ஆள்’ பெண்பால் விகுதி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 67. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘சேர்ந்தான்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: சேர்
- ‘உண்ணாதீர்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: உண்
- ‘தேடினான்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: தேடு
- ‘வெல்க வெல்க என்று பாடு’ – இது எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: கட்டளை வாக்கியம்
- ‘மகிழ்ந்தாள்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: மகிழ்
- “இந்தியாவில் கச்சா எண்ணெய்ப் பற்றாக்குறை உள்ளது” – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: செய்தி வாக்கியம்
- “சிறுகதையின் திருமூலர்” என்று புதுமைப்பித்தனால் பாராட்டப்பட்டவர்விடை: மௌனி
- “புள்ளி மான்கள் துள்ளி விளையாடவில்லை” – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: எதிர்மறை வாக்கியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
