வினா விடை · அறிவியல்
பச்சையம் கொண்ட புரோட்டோசோவா எது? / Which protozoan contains chlorophyll?
சரியான விடை: (D) யூக்ளினா / Euglena
விளக்கம்: யூக்ளினா பச்சையம் கொண்டு ஒளிச்சேர்க்கை செய்யும் ஓரணு உயிரி; எனவே தாவர–விலங்கு இணைப்பு உயிரி எனப்படுகிறது. இது ஃபிளாஜெல்லம் மூலம் இடம்பெயர்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சேர்க்கை இணைப்பலபடிக்கு (addition co-polymer) எடுத்துக்காட்டு / An example of an addition co-polymer isவிடை: பியூனா-S / Buna-S
- இரத்தம் உறைதலுக்குப் பயன்படும் புரதம் / The protein used in blood clotting isவிடை: ஃபைப்ரினோஜன் / Fibrinogen
- விந்தணுவின் அக்ரோசோம் எதிலிருந்து உருவாகிறது? / The acrosome of a sperm is formed fromவிடை: கோல்கை உறுப்புகள் / Golgi bodies
- தேசிய யுனானி மருத்துவ நிறுவனம் அமைந்துள்ள இடம் / The National Institute of Unani Medicine is situated atவிடை: பெங்களூரு / Bengaluru
- இயற்கை யுரேனியத்தில் உள்ள பிளவுறும் யுரேனியம்-235 இன் விழுக்காடு / The percentage of fissile U-235 in natural uranium isவிடை: 0.72%
- ராஜீவ் காந்தி உயிரி தொழில்நுட்ப மையம் (RGCB) அமைந்துள்ள இடம் / The Rajiv Gandhi Centre for Biotechnology (RGCB) is situated atவிடை: திருவனந்தபுரம் / Thiruvananthapuram
- பின்வருவனவற்றில் எது இயற்கை ரப்பர்? / Which of the following is natural rubber?விடை: பாலிஐசோபிரீன் / Polyisoprene
- இந்தியா உள்நாட்டிலேயே உருவாக்கிய முதல் நுண்ணலை (ரேடார்) தொலையுணர்வு செயற்கைக்கோள் / India's first indigenously built microwave (radar) remote sensing satellite isவிடை: ரிசாட்-1 / RISAT-1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
