வினா விடை · அறிவியல்
பின்வருவனவற்றில் எது இயற்கை ரப்பர்? / Which of the following is natural rubber?
சரியான விடை: (D) பாலிஐசோபிரீன் / Polyisoprene
விளக்கம்: இயற்கை ரப்பர் ஐசோபிரீன் ஒருபடிகளால் ஆன சிஸ்-பாலிஐசோபிரீன் ஆகும். ரப்பரை கந்தகத்துடன் சூடாக்கி வலுப்படுத்தும் முறை வல்கனைசேஷன் எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒளிப்படத் தகட்டைப் பாதிக்காத கதிர் / The ray which does not affect the photographic plate isவிடை: இவற்றில் எதுவும் இல்லை / None of these
- இயற்கை யுரேனியத்தில் உள்ள பிளவுறும் யுரேனியம்-235 இன் விழுக்காடு / The percentage of fissile U-235 in natural uranium isவிடை: 0.72%
- சிறுநீரக நெஃப்ரான்கள் ஒரு நாளில் வடிகட்டும் வடிநீரின் சராசரி அளவு / The amount of filtrate the nephrons process per day isவிடை: 180 லிட்டர் / 180 litres
- விந்தணுவின் அக்ரோசோம் எதிலிருந்து உருவாகிறது? / The acrosome of a sperm is formed fromவிடை: கோல்கை உறுப்புகள் / Golgi bodies
- தாய்சேய் இணைப்புத் திசு மூலம் தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவாத நோய் / The disease not transmitted from mother to child through the placenta isவிடை: ஆஸ்துமா / Asthma
- சேர்க்கை இணைப்பலபடிக்கு (addition co-polymer) எடுத்துக்காட்டு / An example of an addition co-polymer isவிடை: பியூனா-S / Buna-S
- கீழ்வருவனவற்றில் எது எச்ச உறுப்பு? / Which of the following is a vestigial organ?விடை: குடல்வால் / Vermiform appendix
- பச்சையம் கொண்ட புரோட்டோசோவா எது? / Which protozoan contains chlorophyll?விடை: யூக்ளினா / Euglena
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
