Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, சரியான விடையைத் தேர்ந்தெடு: / Match List I with List II and select the correct answer:
பட்டியல் I / List I
a) ருமட்டாய்டு மூட்டுவாதம் / Rheumatoid arthritis
b) பெல்லாக்ரா / Pellagra
c) காலரா / Cholera
d) அரிவாள் செல் இரத்தசோகை / Sickle cell anaemia
பட்டியல் II / List II
1. பரவும் தொற்று நோய் / Communicable disease
2. தன்தடுப்பாற்றல் குறைபாட்டு நோய் / Autoimmune disease
3. பாரம்பரிய (மரபுவழி) நோய் / Hereditary disease
4. வைட்டமின் குறைபாட்டு நோய் / Vitamin deficiency disease
(a b c d)

சரியான விடை: (B) 2 4 1 3
விளக்கம்: ருமட்டாய்டு மூட்டுவாதம் உடலின் நோய்த்தடுப்பு மண்டலம் தன் திசுக்களையே தாக்கும் தன்தடுப்பாற்றல் நோய்; பெல்லாக்ரா வைட்டமின் B3 (நியாசின்) குறைவால் வருகிறது. காலரா விப்ரியோ காலரே பாக்டீரியாவால் பரவும் தொற்று நோய்; அரிவாள் செல் இரத்தசோகை மரபுவழி நோய்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 32. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. இரத்தம் உறைதலுக்கு அவசியமான வைட்டமின் மற்றும் தாது உப்பு (தனிமம்) எவை? / Name the vitamin and mineral necessary for blood clottingவிடை: வைட்டமின் K மற்றும் கால்சியம் / Vitamin K and Calcium
2. பாசிகளைப் பற்றி ஆராயும் அறிவியல் பிரிவின் பெயர் என்ன? / What is the study of algae called?விடை: ஃபைக்காலஜி / Phycology
3. பின்வரும் கூற்றுகளைக் கவனி: / Consider the following statements:
i) ஏட்ரியோ-வென்ட்ரிகுலார் வால்வுகள் மூடுவதால் 'லப்' என்ற ஒலி தோன்றுகிறது / The closure of atrio-ventricular va...விடை: (i), (ii) இரண்டும் சரி / Both (i) and (ii) are correct
4. சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களின் எண்ணிக்கைவிடை: 8
5. பின்வரும் கூற்றுகளைக் கவனி: / Consider the following statements:
I. சந்திரனை எரிநட்சத்திரம் என அழைக்கலாம் / The Moon is called a meteoroid
II. சந்திரனைத் துணைக்கோள் என அழ...விடை: II மட்டும் சரி / II only is correct
6. சூரியக் குடும்பத்தில் உயிரினங்கள் உள்ள கோள்விடை: பூமி
7. கீழே கொடுக்கப்பட்டுள்ள வேதிப் பொருட்களில் பொருந்தாததைக் கண்டறிக: BHC, DDT, 2,4-D, யூரியா / Identify the odd one from the group of chemicals: BHC, DDT, 2,4-D, Ureaவிடை: யூரியா / Urea
8. சூரியனிடமிருந்து ஆறாவது அமைவிடத்தில் காணப்படும் கோள்விடை: சனி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions